ஸ்ரீஉக்ர நரசிம்மர் திருக்கோவில், சிங்கிரிக்குடி,அபிஷேகப்பாக்கம்

India / Pondicherry / Ozhukarai /
 கோவில், திருமால் கோவில், Mahavishnu (en)

சிங்கிரிக்கோவில் எனப்படும் தவளக்குப்பம் (அபிஷேகப்பாக்கம், பாண்டி அருகில்) ஸ்ரீஉக்ரநரசிம்மர்கோவில், சிறுவந்தாடு அருகில் பூவரசன் குப்பம் ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்மர் கோவில், மற்றும் பரிக்கல் ஸ்ரீலக்ஷ்மீநரசிம்மர் ஆகிய மூன்று தலங்களும் ஒரே நேர்கோட்டில் இருக்கின்றன. மூன்று தலங்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பதைப் வரைபடத்தில் பார்த்து வியந்து போனேன்! குமுதம் ஜோதிடம் இதழிலும் இந்த ஆலயங்கள் பற்றி திரு.ராஜகோபாலன் அவர்கள் சிறப்பாக சொல்லி இருந்ததை முன்னிட்டு நாங்கள் இங்கு சென்று வந்தோம்! பக்தர்கள் ஒரே நாளில் தரிசிக்க வேண்டிய மூன்று நரசிம்ஹத் தலங்களுள் சிங்கிரிக்கோவில் முதலாவது தலமாகும்!மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசிக்க, நாம் வேண்டியது உடனே நடக்கும். இஃது எனது அனுபவ பூர்வமான உண்மையும் கூட!
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°51'55"N   79°46'51"E
  •  155 கி.மீ
  •  507 கி.மீ
  •  624 கி.மீ
  •  693 கி.மீ
  •  744 கி.மீ
  •  754 கி.மீ
  •  775 கி.மீ
  •  1049 கி.மீ
  •  1057 கி.மீ
  •  1145 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 9 years ago