ஸ்ரீகைலாசநாதர் ஆலயம், குமரன்கோவில், திருச்செம்பள்ளி

India / Tamil Nadu / Mayiladuthurai /
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

TVT126 - ஸ்ரீபார்வதியம்மை சமேத ஸ்ரீகைலாயநாதர் ஆலயம்,சிவப்பள்ளி எனும் திருச்சம்பள்ளி 126வது தேவார வைப்புத் தலம்.மக்கள் வழக்கில் இது குமரன் கோவில்.வைப்புத்தலம் சிதிலமானதால் இங்கு மூர்த்தங்கள் பிரதிஷ்டை பண்ணப்பட்டு உள்ளன.ஸ்ரீமுருகப்பெருமான் காணக் காணத் திகட்டா மயில்மேலமர்ந்த மகராஜ திருக்கோலம்.MdKT - கோச்செங்கட்சோழ மன்னன் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்றாக இருக்கக்கூடும்.BrST - பைரவர் சிறப்புத் தலம்,வீரபத்திரர் சிரசில் சிவலிங்கம் அமைய தரிசனம் தருகிறார்.அருகில் உள்ள திருப்பறியலூர் வீரட்டத்தலம் செல்லும் வழியில் இங்கு வந்ததாக ஐதீகம். SrPT - சூர்யபூஜை நடக்கும் தலம்,சித்திரை மாதம் 12நாட்கள் சூர்ய பூஜை நடக்கிறது.சிவப்பள்ளி தரிசனம், இக்குமரன் கோயிலுக்கு வந்து அருள்மிகு கைலாசநாதர், பார்வதியைத் தரிசிக்கும் அளவில் பூர்த்தியாகிறது
shaivam.org/hindu-hub/temples/place/356/sivappalli-kail...
அமைவிடம்:குமரன்கோயில் செம்பொனார்கோவில் தேவார தலம் அருகே உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°6'36"N   79°44'25"E
  •  200 கி.மீ
  •  207 கி.மீ
  •  269 கி.மீ
  •  318 கி.மீ
  •  427 கி.மீ
  •  460 கி.மீ
  •  471 கி.மீ
  •  483 கி.மீ
  •  499 கி.மீ
  •  568 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 4 years ago