Keezhamankudi sivan-pillaiyar temple (கீழமணக்குடி)

India / Tamil Nadu / Bhuvanagiri / கீழமணக்குடி / Pillaiyar Koil Street
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

பிள்ளையார் கோயில் - சிவன் கோயில்
கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், கீழமணக்குடி சிவன்கோயில்.

புவனகிரி சிதம்பரத்தின் மேற்கில் உள்ளது. இந்த புவனகிரியின் வடக்கில் நான்கு கிமி தூரத்தில் உள்ளது இந்த கீழமணக்குடி. இங்கு முன்னாளில் இருந்த சிவாலயம் சிதைவடைந்து விட சிவலிங்கம் அம்பிகை சிலைகள் வரசித்தி விநாயகர் கோயில் அருகில் ஒரு கொட்டகையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. தென்புறம் நோக்கிய தட்சணாமூர்த்தியும் உள்ளது.
இறைவன் விசுவநாதர். ஒருகாலபூஜை கோயில் பட்டியலில் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°28'42"N   79°40'22"E
  •  200 கி.மீ
  •  551 கி.மீ
  •  669 கி.மீ
  •  736 கி.மீ
  •  786 கி.மீ
  •  798 கி.மீ
  •  817 கி.மீ
  •  1091 கி.மீ
  •  1101 கி.மீ
  •  1188 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago