ஸ்ரீநீலகண்டேஸ்வரர் திருக்கோவில், பழமண்ணிப்படிக்கரை
India /
Tamil Nadu /
Mayiladuthurai /
World
/ India
/ Tamil Nadu
/ Mayiladuthurai
Bota / இந்தியா / தமிழ்நாடு / நாகப்பட்டினம்
கோவில், தேவாரத் திருத்தலங்கள்
NCN030 - ஸ்ரீஅமிர்தவல்லி உடனுறை ஸ்ரீநீலகண்டேஷ்வரர் ஆலயம், பழமண்ணிபடிக்கரை சோழ நாடு காவிரி வடகரைத் தேவாரத்தலங்களுள் 30வது தலம். IKT Ramayan - ராமயண காவியத்துடன் தொடர்டைய இதிகாசக் கோவில். மதூகவனம் (இலுப்பைபட்டு எனபது கிராமத்தின் பெயர்) என்பது புராணப்பெயர். இலுப்பைக்கு மதூக விருக்ஷம் எனப் பெயர்,,அதுவே இங்கு தலமரம்.சுமங்கலி பாக்கியத்தை அருள்பவளாதலால் அம்பாள் ஸ்ரீமங்களநாயகி என்று திருநாமம்.MVT - மூலவர் பாண்டவர் வணங்கியபடி ஐந்து லிங்கங்கள் எனக் காட்சி தருகிறார்.
shaivam.org/siddhanta/sp/spt_p_pazamannip_padikkarai.ht...
temple.dinamalar.com/New.php?id=209
அமைவிடம்:வைத்தீஸ்வரன்கோயில் - திருப்பனந்தாள் சாலையில் இளந்தோப்பு, வளப்புத்தூர் ஆகியவற்றைத் தாண்டி, மணல்மேடு அடைந்து, பஞ்சாலையைக் கடந்து, 'பாப்பாகுடி' என்று கைகாட்டி உள்ள இடத்தில் அதுகாட்டும் சாலையில் (வலப்புறமாக) சென்று பாப்பாகுடியையும் கடந்து சென்றால் இலுப்பைப்பட்டு அடையலாம்.
shaivam.org/siddhanta/sp/spt_p_pazamannip_padikkarai.ht...
temple.dinamalar.com/New.php?id=209
அமைவிடம்:வைத்தீஸ்வரன்கோயில் - திருப்பனந்தாள் சாலையில் இளந்தோப்பு, வளப்புத்தூர் ஆகியவற்றைத் தாண்டி, மணல்மேடு அடைந்து, பஞ்சாலையைக் கடந்து, 'பாப்பாகுடி' என்று கைகாட்டி உள்ள இடத்தில் அதுகாட்டும் சாலையில் (வலப்புறமாக) சென்று பாப்பாகுடியையும் கடந்து சென்றால் இலுப்பைப்பட்டு அடையலாம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 11°12'20"N 79°35'35"E
- ஸ்ரீபதஞ்சலீஸ்வரர் திருக்கோயில், திருக்கானாட்டுமுள்ளூர் 2.8 கி.மீ
- ஸ்ரீ பிரணவ வியாக்ரபுரீசுவரர் திருக்கோயில்-ஓமாம்புலியூர் 4 கி.மீ
- ஸ்ரீசிவலோகநாதர் திருக்கோவில் , திருப்புன்கூர் 9 கி.மீ
- ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீசௌந்தரநாதர் திருக்கோயில், திருநாரையூர் 10 கி.மீ
- ஸ்ரீவைத்தீஸ்வரன் திருக்கோவில், திருப்புள்ளிருக்குவேளூர் 13 கி.மீ
- ஸ்ரீசட்டைநாதர் திருக்கோவில், சீர்காழி 16 கி.மீ
- ஸ்ரீ சிவலோகத் தியாகேசர் ஆலயம், திருநல்லூர்ப்பெருமணம், (ஆச்சாள்புரம்) 22 கி.மீ
- ஸ்ரீநடராஜர் திருக்கோயில், சிதம்பரம், தில்லை, 24 கி.மீ
- ஸ்ரீஇளமையாக்கினார் திருக்கோயில். சிதம்பரம் 24 கி.மீ
- Arul migu Theepanitha Nachiyar Temple , Kumbakonam road, Sethiyathope Boothangudi village 25 கி.மீ
- papaakudi&lakhsminarayanaperumal 0.4 கி.மீ
- gopu&kamalakannan&rajasuriyanpettai&ayapantempel 1 கி.மீ
- GOPUDHAMOTHARAN,RAJASURIYANPETTAI. 1.1 கி.மீ
- GUNA FARMS 1.6 கி.மீ
- Rjangam and Annalaksmi teacher home with gardens 2.8 கி.மீ
- sree 4.4 கி.மீ
- north rajan vaikkal 4.7 கி.மீ
- gunavasal kulam 5 கி.மீ
- gunavasal marriamman kulam 5.1 கி.மீ
- AYANGUDI G.H 5.8 கி.மீ