ஸ்ரீமாணிக்கவண்ணர் திருக்கோவில், திருவாளப்புத்தூர் (திருவளப்புத்தூர்)

India / Tamil Nadu / Mayiladuthurai / திருவளப்புத்தூர்
 கோவில், தேவாரத் திருத்தலங்கள்

NCN029 - ஸ்ரீஇரத்தினபுரீச்வரர் உடனுறை ஸ்ரீபிரம்மகுந்தளாம்பாள் திருக்கோவில், திருவாழ்கொளிப்புத்தூர் சோழ நாடு காவிரி வடகரைத் தேவாரத்தலங்களுள் 29வது தலம்.
IKT rAmAyan -ராமயண காவியத்துடன் தொடர்பு உடைய இதிகாசக் கோவில்.இறைவன் அர்ச்சுனனை ஆட்கொள்ளவேண்டி, அவன் தன் வாளாயுதத்தை ஒளித்துவைத்திருந்த இடத்தில் வாசுகியை ஏவி, அவ்வாளை மறைக்கும்படிச் செய்தார். அர்ச்சுனன், அவ்வாள் வேண்டி இறைவனையும், வாசுகியையும் வழிபட்டு வாளைப்பெற்றான். வாசுகி இருந்த இடம் புற்றாதலால், இது வாளளிபுற்றூர் அல்லது திருவாள்ஒளிப்புற்றூர் எனப்படுகிறது.PT nAga thOsham - இங்கு இறைவரும் விநாயகப் பெருமானும் புற்றுக்கு நடுவே தோன்றி வாசுகியின் துயர் தீர்த்ததால் நாகதோஷங்கள் நீக்கும் கோவிலாகத் திகழ்கிறது.இங்குள்ள துர்க்கை வரப்ரசாதி.
shaivam.org/siddhanta/sp/spt_p_vazkolipputtur.htm
temple.dinamalar.com/New.php?id=277
அமைவிடம்: மயிலாடுதுறையிலுருந்து 18கிமீ தொலைவிலும் வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து 10 கிமீ தொலைவிலும் இரத்னபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°12'0"N   79°37'11"E
  •  231 கி.மீ
  •  583 கி.மீ
  •  700 கி.மீ
  •  766 கி.மீ
  •  816 கி.மீ
  •  829 கி.மீ
  •  848 கி.மீ
  •  1122 கி.மீ
  •  1133 கி.மீ
  •  1217 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago