ஸ்ரீதிருமேனியழகர் திருக்கோவில், திருமயேந்திரப்பள்ளி, மகேந்திரப்பள்ளி (Mahendrapalli)

India / Tamil Nadu / Annamalainagar / Mahendrapalli
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

NCN006 - ஸ்ரீவடிவாம்பிகை சமேத ஸ்ரீசோமசுந்தரர் திருக்கோவில், மகேந்திரப்பள்ளி சோழ நாடு காவிரி வடகரைத் தேவாரத்தலங்களுள் 6வது தலம்.SrPT - பங்குனி மாதத்தில் இறைவருக்குச் சூர்யபூஜை நடக்கிறது.இன்று மக்கள் வழக்கில் மகேந்திரப்பள்ளி என்று வழங்கப்படுகிறது. பண்டை நாளில் (மன்னன் ஆண்ட பகுதி) இருந்த பகுதி கோயிலடிப்பாளையம் என்பது.அருகில் உள்ள தீவுகோட்டையில் கண்டெடுக்கப்பட்ட நடராசத் திருமேனிதான் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில், கிளைவ், இங்கு மன்னன் ஒருவன் ஆண்டு வந்த பகுதியைக் குண்டுவைத்துத் தகர்த்ததாகவும் அப்பகுதி இன்றும் தீவுக்கோட்டை என்று வழங்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. கோயிலிலிருந்து 1 கி.மீ. தொலைவிலுள்ள இவ்விடத்தில் பழமையான கொடிக்கம்பம், கொடிமேடை முதலிய சின்னங்கள் உள்ளன. இங்கு மிக அழகான மூர்த்தத்தையுடைய விஜயகோதண்ட ராமசாமிப் பெருமான் கோயில் உள்ளது.இக்கோயிலுக்கும், தீவுகோட்டை நடராசருக்கும் தனித்தனியே அரசால் மோகினிப் பணம் தரப்பட்டு வருகின்றது.
Location: இத்தலம் சிதம்பரம் - சீர்காழிச் சாலையில் கொள்ளிடம் பாலம், ஆச்சாள்புரம் இவறைக் கடந்து செல்லவேண்டும். தஞ்சை, கும்பகோணத்திலிருந்தும் பேருந்துகள் செல்கின்றன.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°21'49"N   79°47'37"E
  •  210 கி.மீ
  •  562 கி.மீ
  •  677 கி.மீ
  •  749 கி.மீ
  •  800 கி.மீ
  •  804 கி.மீ
  •  831 கி.மீ
  •  1105 கி.மீ
  •  1112 கி.மீ
  •  1192 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago