ஸ்ரீநாகேஸ்வரர் ஆலயம், நாகளேஸ்வரம்

India / Tamil Nadu / Sirkali /
 கோவில், சிவன் கோயில்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

TVT186 - ஸ்ரீபொன்னாகவல்லி சமேத ஸ்ரீநாகநாதர் ஆலயம், நாகளேச்சரம் அல்லது நாகளேச்வரம் 186வது தேவார வைப்புத்தலம். NvPT raagu - நவகிரக பரிகாரத் தலம், ஜாதகத்தில் ராகு சம்பந்தமான தோஷங்களுக்கு.ராகு தனது மாணிக்கம் வைத்து வணங்கிய மாணிக்க விநாயகர் இங்கு அருள் புரிகிறார்.இத்தலம் ஆதி ராகு ஸ்தலம் என அறியப்படுகிறது.PT nAga dhosham - ஜாதகத்தில் நாகதோஷம் நீக்கக் கூடிய சக்தி வாய்ந்த தலங்களுள் ஒன்று.
shaivam.org/hindu-hub/temples/place/419/nagalecharam-na...
அமைவிடம்:சீர்காழியில் சிதம்பரம் செல்லும் சாலையில் அமைந்துள்ள கோவில்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°14'27"N   79°43'49"E
  •  225 கி.மீ
  •  577 கி.மீ
  •  692 கி.மீ
  •  762 கி.மீ
  •  813 கி.மீ
  •  819 கி.மீ
  •  844 கி.மீ
  •  1118 கி.மீ
  •  1127 கி.மீ
  •  1207 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago