ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில், திருச்செம்பொன்பள்ளி, செம்பனார்கோவில்

India / Tamil Nadu / Mayiladuthurai /
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

SCN042 - ஸ்ரீசுகுந்தகுந்தளாம்பிகை சமேத ஸ்ரீஸ்வர்ணபுரீஸ்வரர் திருக்கோவில், செம்பனார்கோயில் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 42வது தலம்.SrPT - சித்திரை 7-18 தேதிகள் வரை சூர்யபூஜை நடக்கிறது.PT Wealth - செல்வந்தர்கள் ஆகவும், ஜாதகத்தில் தனஸ்தான தோஷம் (ராசிக்கு இரண்டாமிடம்) நீங்கவும் இவ்வாலயம் வந்து வணங்க வேண்டும்.

shaivam.org/siddhanta/sp/spt_p_cemponpalli.htm
temple.dinamalar.com/New.php?id=266
அமைவிடம்:மயிலாடுதுறை- தரங்கம்பாடி சாலையில் 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இத்தலம். மயிலாடுதுறையிலிருந்து நிறைய டவுன்பஸ் வசதிகள் உள்ளன.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°6'18"N   79°44'25"E
  •  199 கி.மீ
  •  206 கி.மீ
  •  269 கி.மீ
  •  318 கி.மீ
  •  426 கி.மீ
  •  459 கி.மீ
  •  470 கி.மீ
  •  482 கி.மீ
  •  499 கி.மீ
  •  568 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago