ஸ்ரீஅரவிந்தலோசனன் ஆலயம், திருத்தொலைவில்லிமங்கலம், சீவரமங்கலம் (Sivaramamangalam)

India / Tamil Nadu / Alwar Tirunagari / Sivaramamangalam
 திருமால் கோவில், Mahavishnu (en), திவ்ய தேசங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

PNDD094 (B), DD094 (B) - ஸ்ரீகருந்தடங்கண்ணி சமேத ஸ்ரீஅரவிந்தலோசனர் ஆலயம், திருத் தொலைவில்லிமங்கலம் எனும் சீவரமங்களம் உட்பிரிவு-பாண்டியநாடு, 94வது திவ்யதேசம்.தாமரைக்கண்ணன் கோவில் இரட்டைத் திருப்பதிகளில் ஒன்று.NVTrp09 - நவதிருப்பதிகளுள் இது கேது பகவானுக்கானது.NvPT - நவகிரக பரிகாரத் தலம், ஜாதகத்தில் கேது சம்பந்தமான தோஷங்களுக்கு.குப்த விமானம், வருண தீர்த்தம்.
அமைவிடம்: தென்திருப்பேரை அருகே இரண்டு தலங்களும் அமைந்துள்ளன.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  8°36'43"N   77°58'20"E
  •  30 கி.மீ
  •  40 கி.மீ
  •  126 கி.மீ
  •  154 கி.மீ
  •  162 கி.மீ
  •  256 கி.மீ
  •  261 கி.மீ
  •  282 கி.மீ
  •  296 கி.மீ
  •  305 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago