பூவரசன்குப்பம் ஸ்ரீ லக்ஷ்மீ நரசிம்மர் திருக்கோவில்
India /
Tamil Nadu /
Valavanur /
World
/ India
/ Tamil Nadu
/ Valavanur
Bota / இந்தியா / தமிழ்நாடு / விழுப்புரம்
திருமால் கோவில்
இடத்தின் வகையை எழுதுங்கள்

சிங்கிரிக்கோவில் எனப்படும் தவளக்குப்பம் (அபிஷேகப்பாக்கம், பாண்டி அருகில்) ஸ்ரீஉக்ரநரசிம்மர்கோவில், சிறுவந்தாடு அருகில் பூவரசன் குப்பம் ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்மர் கோவில், மற்றும் பரிக்கல் ஸ்ரீலக்ஷ்மீநரசிம்மர் ஆகிய மூன்று நரசிம்மத்தலங்களும் ஒரே நேர்கோட்டில் இருக்கின்றன. மூன்று தலங்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பதைப் மாப்பில் பார்த்து வியந்து போனேன்!இம்மூன்றையும் ஒரே நாளில் தரிசிக்க நினைத்தது நிறைவேறும்!இது எனது அனுபவ பூர்வமான உண்மை! குமுதம் ஜோதிடம் இதழிலும் இந்த ஆலயங்கள் பற்றி திரு.ராஜகோபாலன் அவர்கள் சிறப்பாக சொல்லி இருந்ததை முன்னிட்டு நாங்கள் இங்கு சென்று வந்தோம்! பக்தர்கள் ஒரே நாளில் தரிசிக்க வேண்டிய மூன்று நரசிம்ஹத் தலங்களுள் பூவரசன்குப்பம் இரண்டாவது தலமாகும்!
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 11°50'59"N 79°34'52"E
- ஸ்ரீதேவநாதப் பெருமாள் திருக்கோயில், திருவயீந்திரபுரம், திருவஹீந்த்ரபுரம் 18 கி.மீ
- ஸ்ரீபூவராகஸ்வாமி ஆலயம், ஸ்ரீமுஷ்ணம் 53 கி.மீ
- கெங்காபுரம் 62 கி.மீ
- Uthamarayar Temple at Periya Ayyanpalayam 104 கி.மீ
- pseevaram 108 கி.மீ
- ஸ்ரீவரதராஜப்பெருமாள் ஆலயம், திருக்கச்சி, காஞ்சிபுரம் 109 கி.மீ
- TNT01 and TNDD049 / DD049- ஸ்ரீ ஏகாம்பரநாதர் மற்றும் ஸ்ரீநிலாத்துண்டப்பெருமாள் ஆலயம் ,காஞ்சிபுரம் 112 கி.மீ
- அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயம், புதுப்பாக்கம் 126 கி.மீ
- Perumal Temple 137 கி.மீ
- TNDD059, DD059, திருவள்ளூர், 148 கி.மீ
- V.D.Ashok & D.Krishnaraj Land 2.2 கி.மீ
- சின்னகள்ளிபட்டு 3.6 கி.மீ
- பார்ப்பன் குளம்,திராசு 4.6 கி.மீ
- Lakshminarayanan Reddiar house 5.5 கி.மீ
- கொங்கராயனூர் சிவன் கோயில் 7 கி.மீ
- கீழ்கவரப்பட்டு 7 கி.மீ
- பூங்குணம் சிவன் கோயில் 7.1 கி.மீ
- R RAMANATHAN REDDIAR LAND 7.3 கி.மீ
- பக்கிரிபாளையம் 7.7 கி.மீ
- மேல்பட்டாம்பக்கம் அஹ்லே ஹதீஸ் பள்ளிவாசல் 8.4 கி.மீ