Ponnambala Medu Makara Jyothi

India / Tamil Nadu / Gudalur /
 Upload a photo

Ponnambala Medu is the spot of illumination of man-made light, Makara Jyothi. A legend (deeparadhana) or a myth had it that the light was a divine-creation and could be seen at Sabrimala temple 4 km away. However, in a case before it, the supreme court of India asked for an affidavit from the Sabrimala Trust whether it was divine or man-made and the Trust was forced to declare that it man-made and there was nothing divine about it. The myth is now dispelled and the truth is known that the liht is man-made and not divine.
Nearby cities:
Coordinates:   9°24'54"N   77°7'25"E

Comments

  • ITS TRUE DONOT PLAY WITH HINDU'S MYTHS
  • சபரிமலை பயனம் தேவையா சபரிமலை பயனம் தேவையா நாங்கள் முப்பது பேர் பல வருடங்களாக சபரிமலை சென்று வருகிறோம். எங்களுடைய பொருளாதார மற்றும் உத்யோக நிலையையும் அதன் மாற்றங்களையும் அட்டவணையாக கொடுத்துள்ளேன். வரிசை எண் ..... முன்னர் நிலை ........தற்போதைய நிலை 1 க்ளெர்க் ...............க்ளெர்க் 2 பிஸினெஸ் ........... பிஸினெஸ் 3 ........................ரிக்ஸாஓட்டுபவர்..ரிக்ஸா ஓட்டுபவர் 4 ரிக்ஸாஓட்டுபவர்..ரிக்ஸா ஓட்டுபவர் 5 பிஸினெஸ் ............ வீட்டில் ஓய்வு 6 க்ளெர்க்............. க்ளெர்க் 7 ........................தட்டுவண்டிஓட்டுபவர்..ரிக்ஸா ஓட்டுபவர் 8 ........................ பிஸினெஸ்............ ஆட்டோக்காரர் 9 ....................... ஆட்டோக்காரர் ......வீட்டில் ஓய்வு 10 .................... ஆட்டோக்காரர்........டூரிஸ்ட் டாக்ஸி 11 .................... ஆபிஸர் ....................வீட்டில் ஓய்வு 12 ,.................. க்ளெர்க் ................பணி நீக்கம் 13...................... க்ளெர்க்.................க்ளெர்க் 14 .................. ஆட்டோக்காரர்........மரணம் 15............... க்ளெர்க்.................வீட்டில் ஓய்வு 16 .................. க்ளெர்க்.................டூரிஸ்ட் டாக்ஸி 17................... ரிக்ஸாஓட்டுபவர் ..தட்டு வண்டி ஓட்டுபவர் 18 ................. ரிக்ஸாஓட்டுபவர்.. வீட்டில் ஓய்வு 19.................. பிஸினெஸ்..................பிஸினெஸ் 20 .............. க்ளெர்க் ................க்ளெர்க் 21 .............. க்ளெர்க்..................வீட்டில் ஓய்வு 22................. டூரிஸ்ட்டாக்ஸி.....மரணம் 23 ............. ரிக்ஸாஓட்டுபவர் ..வெளி நாட்டில் 24 ................... க்ளெர்க் .................க்ளெர்க் 25 ..................... ஆட்டோக்காரர் ........வீட்டில் ஓய்வு 26................ பிஸினெஸ்..................பிஸினெஸ் 27 ............... க்ளெர்க் .................ஆபிஸர் 28 .................. க்ளெர்க் .................க்ளெர்க் 29 ................... ரிக்ஸாஓட்டுபவர்...ரிக்ஸா ஓட்டுபவர் 30................. பிஸினெஸ்................. பிஸினெஸ் ஆக இவர்கள் யாருமே ரொம்பவும் பிரமாதாமாக வளர்ந்து விடவில்லை. எல்லோருமே சராசரியாய் எல்லோருக்கும் நடப்பதைத்தான் சந்தித்துக் கொண்டு உள்ளனர். இதில் ரிக்சா இழுக்கும் நண்பர்கள் பொருளாதார ரீதியாய் மற்ற நண்பர்களால் உதவி செய்யப்பட்டு ஒரு கம்பெனிக்காக (சரண கோஷம் போட வேகமாய் நடக்க உதவ) எங்களால் கூட்டிச் செல்லப்படுபவர்கள்தான். அதுவும் மகர ஜோதி போன்ற நாட்களில் யாருமே ஸ்வாமி தரிசனம் செய்யாமல் திரும்பியதும் உண்டு. மகர ஜோதி என்பது விஞ்ஞான பூர்வமாய் என்ன என்பது நம் சாமிமார்கள் அனைவருக்குமே தெரியும். எனவே நாம் ஒன்று செய்யலாம். மகர ஜோதி விஸு மாத ஆரம்பம் போன்ற கூட்ட நாட்களில் போகாமல் இருக்கலாம். அல்லது இன்னும் ஒரு படி மேலே போய் நாமே ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஐயப்பன் கோவில் கட்டிக் கொள்ளலாம். ஐம்பொன் விக்ரகங்கள் கும்பகோணம் ஸ்வாமிமலை ஸ்தபதிகளிடம் வாங்கிக்கொள்ள முடியும். நம்மூரில் கல் விக்கிரகமாக உள்ளது அங்கே ஐம்பொன்னாக உள்ளது. அதுதானே வித்தியாசம். அதனால். திருச்சி காரைக்குடி ரோட்டில் திருமயம் தாண்டி கொசப்பட்டி என்ற ஊரில் பதினெட்டுப்படி வடக்கு பக்க பொதுப் படி எல்லாம் வைத்து அதேபோல் கட்டியுள்ளனர் நம் சாமிகள். அதுபோல் நாமும் செய்து கும்பிடலாம். கேரளக்காரர்கள் நமக்கு ஒரு வசதியும் செய்து தரப் போவதில்லை. அவர்களுக்கு பணம் ஒன்றே குறி. அந்தப் புல் மேட்டுப்பாதை எவ்வளவு மோசமானது. ஒருமுறை எங்களில் ஒரு பெரியவர் கால் தடுக்கி விழுந்து காலை ஒடித்துக் கொண்டார். இது போல் பேப்பரில் வராத செய்திகள் ஒவ்வொரு குழுவிலும் இருக்கும். பம்பா டூ சன்னிதானம் பாதையில் இதுபோல் நேர்ந்தால் சாவு எண்ணிக்கை ஆயிரத்தில் இருக்கும். சிறிய வெட்டுபடிகள், முண்டுப்பாறைகள், களிமண் சருக்கல்கள் என ஆயிரம் உள்ளன. உண்மையில் சொல்லப்போனால் சாமி தரிசனமோ ஜோதி தரிசனமோ அல்ல நம்மை அங்கே இழுப்பது. மாலை போட்டதும் இங்கே கிடைக்கும் "சாமி சரணம்" மரியாதை, காலை மாலை இருவேளையும் குளிப்பதால் ஏற்படும் அனுபவம், கட்டுப்படுத்திகொள்ள முடியாதவர்களுக்கு விரத காலத்தில் உண்டாகும் கட்டுப்பாட்டால் ஏற்படும் மனம் மட்டும் உடல் சம்பந்தமான ஆரோக்கியம், பயணத்தின் போது நமக்கு ஏற்படும் காடு, மேடு, அடர்ந்த மரங்கள் போன்ற அனுபவங்கள், (நம்மூரில் பத்துக் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புளிய மரத்தை இங்கே இருந்தே பார்க்க முடியும், அங்கே பத்தடி தூரத்தில் உள்ளது புதர் மறைத்து தெரியாது போன்ற அனுபவங்கள்.) எனவே கூட்ட நாட்களில் செல்லாதீர்கள். இங்கேயே ஒரு கோவிலைக் கட்டி ஐயப்பன் புகழ் பாடுவோம். இயற்கை வலுத்த வேறு இடங்களுக்கு செல்வோம். தலைவனை இழந்து நிற்கும் அந்த 109 குடும்பங்களை எண்ணிப் பார்ப்போம். சுமோ குவாலீஸ் மெட்டடோர் மரணங்கள் சேர்க்கவில்லை. http://saraca-asoca.blogspot.com/2011/01/blog-post.html
  • வரிசை எண் முன்னர் நிலை தற்போதைய நிலை 1 க்ளெர்க் க்ளெர்க் 2 பிஸினெஸ் பிஸினெஸ் 3 ரிக்ஸாஓட்டுபவர் ரிக்ஸா ஓட்டுபவர் 4 ரிக்ஸாஓட்டுபவர் ரிக்ஸா ஓட்டுபவர் 5 பிஸினெஸ் வீட்டில் ஓய்வு 6 க்ளெர்க் க்ளெர்க் 7 தட்டுவண்டிஓட்டுபவர் ரிக்ஸா ஓட்டுபவர் 8 பிஸினெஸ் ஆட்டோக்காரர் 9 ஆட்டோக்காரர் வீட்டில் ஓய்வு 10 ஆட்டோக்காரர் டூரிஸ்ட் டாக்ஸி 11 ஆபிஸர் வீட்டில் ஓய்வு 12 க்ளெர்க் பணி நீக்கம் 13 க்ளெர்க் க்ளெர்க் 14 ஆட்டோக்காரர் மரணம் 15 க்ளெர்க் வீட்டில் ஓய்வு 16 க்ளெர்க் டூரிஸ்ட் டாக்ஸி 17 ரிக்ஸாஓட்டுபவர் தட்டு வண்டி ஓட்டுபவர் 18 ரிக்ஸாஓட்டுபவர் வீட்டில் ஓய்வு 19 பிஸினெஸ் பிஸினெஸ் 20 க்ளெர்க் க்ளெர்க் 21 க்ளெர்க் வீட்டில் ஓய்வு 22 டூரிஸ்ட்டாக்ஸி மரணம் 23 ரிக்ஸாஓட்டுபவர் வெளி நாட்டில் 24 க்ளெர்க் க்ளெர்க் 25 ஆட்டோக்காரர் வீட்டில் ஓய்வு 26 பிஸினெஸ் பிஸினெஸ் 27 க்ளெர்க் ஆபிஸர் 28 க்ளெர்க் க்ளெர்க் 29 ரிக்ஸாஓட்டுபவர் ரிக்ஸா ஓட்டுபவர் 30 பிஸினெஸ் பிஸினெஸ் ஆக இவர்கள் யாருமே ரொம்பவும் பிரமாதாமாக வளர்ந்து விடவில்லை. எல்லோருமே சராசரியாய் எல்லோருக்கும் நடப்பதைத்தான் சந்தித்துக் கொண்டு உள்ளனர். சபரிமலை பயனம் தேவையா
  • >>>>> http://www.youtube.com/watch?v=gQR0EluB5UU <<<<<<<<
This article was last modified 11 years ago