பொன்னம்பல மேடு

India / Tamil Nadu / Gudalur /
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

பொன்னம்பல மேடு പൊന്നംബല മേടു పొంనంబాల మేదు (=స్వర్ణ ఆలయం కొండ) पोंनम्बल मेडु (= स्वर्ण मंदिर टीला)
சபரிமலை பயனம்
மகர ஜோதி என்பது விஞ்ஞான பூர்வமாய் என்ன என்பது நம் சாமிமார்கள் அனைவருக்குமே தெரியும்.

எனவே நாம் ஒன்று செய்யலாம். மகர ஜோதி விஸு மாத ஆரம்பம் போன்ற கூட்ட நாட்களில் போகாமல் இருக்கலாம். அல்லது இன்னும் ஒரு படி மேலே போய் நாமே ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஐயப்பன் கோவில் கட்டிக் கொள்ளலாம்.
அந்தப் புல் மேட்டுப்பாதை எவ்வளவு மோசமானது. சிறிய வெட்டுபடிகள், முண்டுப்பாறைகள், களிமண் சருக்கல்கள் என ஆயிரம் உள்ளன.

காலை மாலை இருவேளையும் குளிப்பதால் ஏற்படும் அனுபவம், கட்டுப்படுத்திகொள்ள முடியாதவர்களுக்கு விரத காலத்தில் உண்டாகும் கட்டுப்பாட்டால் ஏற்படும் மனம் மட்டும் உடல் சம்பந்தமான ஆரோக்கியம், பயணத்தின் போது நமக்கு ஏற்படும் காடு, மேடு, அடர்ந்த மரங்கள் போன்ற அனுபவங்கள்.....
பொன்னம்பல மேடு ஒரு பெரிய பொட்டல்
மகர விளக்கு மேடை என்றே ஒரு இடம் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  9°24'54"N   77°7'25"E
  •  83 கி.மீ
  •  93 கி.மீ
  •  98 கி.மீ
  •  116 கி.மீ
  •  121 கி.மீ
  •  127 கி.மீ
  •  153 கி.மீ
  •  168 கி.மீ
  •  192 கி.மீ
  •  231 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 11 years ago