ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரர் ஆலயம்,அறையணிநல்லூர், அரகண்டநல்லூர் (அரகண்டநல்லூர்)

India / Tamil Nadu / Tirukkoyilur / அரகண்டநல்லூர்
 சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

NNT12 - ஸ்ரீஅழகிய பொன்னம்மை சமேத ஸ்ரீஅறையணிநாதர் எனும் ஒப்பிலாமணி ஈஸ்வரர் ஆலயம், திருஅறையணிநல்லூர் 12வது நடுநாட்டுத்'தேவாரத்தலம்.IKT mahabharatham - மகாபாரதத்துடன் தொடர்பு உடைய இதிகாசக் கோவில், பாண்டவர்கள் வணங்கிய திருக்கோவில்.HRRT - இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய திருத்தலம், திருஞானசம்பந்தர் பிறமதத்தவரால் இக்கோவிலின் மூடியிருந்த கதவுகளைத் திறந்து பூஜை செய்தார்.அவர் வணங்கிய லிங்கம் தனியே உள்ளது.மேலும் அவர் வணங்குவதற்காக நந்திகள் இரண்டும் சாய்ந்தவண்ணம் இருப்பதைக் காணலாம்.ஸ்ரீதேவி திருக்கரத் தண்டம் ஒன்றில் பறவை இருக்கிறது, இடம் வலம் ஒரு பெண்ணும் விலங்கு முகம் கொண்ட ஆணும் உள்ளனர்.இராமலிங்க அடிகளார் மற்றும் ரமணர் இக்கோவிலை வந்து வணங்கியுள்ளனர்.
temple.dinamalar.com/New.php?id=158
shaivam.org/hindu-hub/temples/place/132/thiruaraiyanina...
அமைவிடம்: அரகண்டநல்லூர் திருக்கோவிலூரில் இருந்து 3km தொலைவில் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°58'26"N   79°13'13"E
  •  166 கி.மீ
  •  506 கி.மீ
  •  636 கி.மீ
  •  680 கி.மீ
  •  728 கி.மீ
  •  762 கி.மீ
  •  773 கி.மீ
  •  1034 கி.மீ
  •  1056 கி.மீ
  •  1170 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 2 years ago