ஸ்ரீதிரிவிக்கிரமப் பெருமாள் ஆலயம், திருக்கோவிலூர், திருக்கோயிலூர் (திருக்கோவிலூர்)

India / Tamil Nadu / Tirukkoyilur / திருக்கோவிலூர்
 கோவில், திருமால் கோவில், Mahavishnu (en), திவ்ய தேசங்கள்

NNDD042, DD042 - ஸ்ரீபூங்கோவல் நாச்சியார் சமேத ஸ்ரீஉலகளந்த பெருமாள் திருக்கோவில், திருக்கோவலூர்,உட்பிரிவு-நடுநாடு,42வது திவ்யதேசம்.PKT01 - பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரங்களுள் முதலாவது.HRRT - இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய தலம், வைணவம் வளர்த்த நாலாயிர திவ்ய பிரபந்தம் முதன்முதலில் இங்குதான் பாடப்பட்டது.MUT - முக்தித் தலம்,முதல் ஆழ்வார்கள் என போற்றப்படும் ஸ்ரீபொய்கையாழ்வார்,ஸ்ரீபூதத்தாழ்வார் மற்றும் ஸ்ரீபேயாழ்வார் ஆகியோர் ஸ்ரீத்ரிவிக்ரமப் பெருமாளையே முதன் முதலாகப் பாடி, முக்தியும் பெற்ற பதி.PT chathru vinAsanam - எதிரிகள் அழிய வழிபட வேண்டிய கோயில்கள்,ஸ்ரீமகாவிஷ்ணுவே இங்கு ஸ்ரீசுதர்சனாழ்வாராகத் தரிசனம் தந்து எதிரிகளை அழித்து தர்மஸ்தாபனம் செய்கிறார்.PT Family integration - குடும்பத்தில் அமைதி நிலவ வணங்க வேண்டிய தலம்,108 வைணவத் தலங்களில் ஸ்ரீத்ரிவிக்கிரமர் மட்டும்தான் தனது தங்கையான ஸ்ரீவிஷ்ணு துர்க்கையுடன் சேர்ந்து அருள் பாலிக்கிறார்.இங்கு வந்து இருவரையும் வணங்க குடும்பத்தில் சகோதர ஒற்றுமை கூடும்.PT Job & promotion - நல்ல வேலை,பதவிகளை அடைய விரும்புவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும்.கோயில் நுழைவு வாயிலின் வலதுபக்கம் சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இவரை தரிசித்த பின் தான் மூலவரை தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.
temple.dinamalar.com/New.php?id=605
அமைவிடம்:விழுப்புரத்தில் இருந்து சுமார் 36கிமீ.பண்ருட்டி-வேலூர் மார்க்கத்தில் உள்ள ஊர்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°58'1"N   79°12'7"E
  •  168 கி.மீ
  •  507 கி.மீ
  •  638 கி.மீ
  •  681 கி.மீ
  •  729 கி.மீ
  •  763 கி.மீ
  •  774 கி.மீ
  •  1035 கி.மீ
  •  1057 கி.மீ
  •  1171 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago