அமெரிக்க கன்னித் தீவுகள்
| archipelago (en)
Virgin Islands (US) /
Saint John /
Cruz Bay /
World
/ Virgin Islands (US)
/ Saint John
/ Cruz Bay
Bota / அமெரிக்க கன்னித் தீவுகள்
archipelago (en), காணா நிலை
அமெரிக்கக் கன்னித் தீவுகள் அல்லது அமெரிக்க வெர்ஜின் தீவுகள் (United States Virgin Islands) கரிபியத்தில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சியின் கீழுள்ள மண்டலமாகும். இது கன்னித் தீவுக் கூட்டத்தில் சிறிய அண்டிலுசுவில் காற்றுமுகத் தீவுகளில் அமைந்துள்ளது. அமெரிக்கக் கன்னித்தீவுகள் சென் ஜோன், சென் தோமஸ், சென் குரொயிஸ் என்ற முக்கியத் தீவுகளுடன் மிகச் சிறிய ஆனால் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீர்த் தீவையும், மேலும் பல சிறிய தீவுகளையும் கொண்டுள்ளது. இம்மண்டலத்தின் மொத்தப் பரப்பளவு 346.36 சதுர கிலோமீட்டராகும் (133.73 சதுர மைல்). 2000 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணிப்பீட்டின் படி இம்மண்டலத்தில் 108,612 பேர் வசிக்கின்றனர்.
விக்கிப்பீடியாக் கட்டுரை: https://ta.wikipedia.org/wiki/அமெரிக்க_கன்னித்_தீவுகள்
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 18°2'30"N 64°48'42"W
Array