ஸ்ரீருத்ரகோடீஸ்வரர் ஆலயம், திருக்கழுக்குன்றம் (Thirukkalukundram)

India / Tamil Nadu / Tirukkalukkundram / Thirukkalukundram
 கோவில், சிவன் கோயில்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

TVT042 ruthirakodi01 - ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீருத்ரகோடீஸ்வரர் ஆலயம்,திருக்கழுக்குன்றம் உருத்திரகோடி தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று.BRT - பிறந்த ராசி தலம், கன்னி ராசியில் பிறந்தவர்கள் வணங்கி வர வேண்டிய தலம்.இங்கு வணங்கிய பிறகே வேதகிரீச்வரரை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.மேலும் கோடி ருத்ரர்கள் இவ்விறைவனை வணங்கியதால் இவரை வணங்க புண்ய பலன்கள் கோடி எனப் பெருகும்.சுரகுரு என்ற சோழ மன்னன் கட்டிய ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர் ஆலயம் அருகிலேயே உள்ளது.
அமைவிடம்: திருக்கழுக்குன்றம் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°36'7"N   80°3'41"E
  •  70 கி.மீ
  •  422 கி.மீ
  •  537 கி.மீ
  •  614 கி.மீ
  •  667 கி.மீ
  •  667 கி.மீ
  •  696 கி.மீ
  •  971 கி.மீ
  •  972 கி.மீ
  •  1060 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago