Sangu Theertha Kulam (Thirukkalukundram)

India / Tamil Nadu / Tirukkalukkundram / Thirukkalukundram

www.thirukalukundram.in 12 வருடத்திற்கு ஒரு முறை கன்னி லக்னத்தில் குரு பிரவேசிக்கும் காலத்தில் லட்ச தீப விழா நடைபெறும். புஷ்பகர மேளா எனப் புகழ் பெற்ற இவ்விழா வடஇந்தியாவில் நடக்கும் கும்பமேளா போன்ற மிகப் பெரிய புகழ் பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் அதிசயமான தீர்த்தம்.இன்றும் இந்த அதிசயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.இது மூலிகை கலந்த தடாகம் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தபிரமை உள்ளவர்கள் இத்தீர்த்தத்தில் மூழ்கிவிட்டு இறைவனை மணமுருக வேண்டினால் முழுமையாக குணமடைகின்றனர்

More Details Click
www.thirukalukundram.in/
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°36'20"N   80°3'36"E

கருத்துரைகள்

  •  70 கி.மீ
  •  422 கி.மீ
  •  537 கி.மீ
  •  613 கி.மீ
  •  666 கி.மீ
  •  667 கி.மீ
  •  695 கி.மீ
  •  971 கி.மீ
  •  971 கி.மீ
  •  1060 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 10 years ago