ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் ஆலயம், திருமுக்கூடல் (திருமுக்கூடல்)

India / Tamil Nadu / Walajabad / திருமுக்கூடல்
 கோவில், திருமால் கோவில்

MuT - இஃது ஒரு மும்மூர்த்தித் தலம்.திருமால் ஜடாமகுடத்துடன் பரமேஸ்வர சொரூபமாகவும், வலது கரத்தில் தாமரையுடன் பிரம்ம சொரூபமாகவும், சங்கு மற்றும் சக்கரத்துடன் விஷ்ணு சொருபமாகவும் காட்சி தருகிறார். மிகப் பழமையான ஆலயம்.தொல்லாய்வு அமைப்பின் நிர்வாகத்தில் கோவில் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது.
அமைவிடம்: பழைய சீவரம் கிராமத்தில் இருந்து செய்யாறு பாலத்தைக் கடக்க இக்கோவில் வருகிறது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°45'45"N   79°51'39"E
  •  56 கி.மீ
  •  407 கி.மீ
  •  528 கி.மீ
  •  594 கி.மீ
  •  646 கி.மீ
  •  662 கி.மீ
  •  676 கி.மீ
  •  951 கி.மீ
  •  957 கி.மீ
  •  1058 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago