Madam Lake

India / Tamil Nadu / Desur /
 Upload a photo

இங்கு சுற்றிலும் நீர் நிலைகள் இருந்திருக்கின்றன. ஆனால், காமராஜருக்குப் பிறகு நீர்நிலைகள் மீது எந்த அரசும் தனி கவனம் செலுத்தாமல் இருக்கின்றன.

இந்த ஊர் மற்றும் அருகிலுள்ள ஊர்களைச் சுற்றிப் பார்க்கையில் பல்லவர் காலம் தொடங்கி.... சோழர்கள் காலம் வரை (நாயக்கர் காலம் வரையிலும் சொல்லலாம்!!) நீர் நிலைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதை அறியலாம்.

நம் முன்னோர் புத்திசாலிகள். நாம் படு முட்டாள்கள்.!!

lalithasnarayanan@yahoo.com
Nearby cities:
Coordinates:   12°27'5"N   79°25'59"E
This article was last modified 8 years ago