செக்கானூரணி, CHEKKANOORANI

India / Tamil Nadu / Sholavandan /
 Upload a photo

சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு வணிகத்தலமாக
நெடுங்காலமாக விளங்கி வருகிறது.
பலசரக்குப் பொருட்கள், காய்கறிகள் அனைத்தும்
குறைவான விலையில் இங்கு கிடைக்கும்.
மதுரை போடிநாயக்கனூர் வழியில் இங்கு ஒரு தொடர்வண்டி
நிலையம் அமைந்துள்ளது. அரசு மேநிலைப்பள்ளி இருபாலருக்கு
இங்கு உள்ளது.

வடிவேல் திரை அரங்கம் இனிய நினைவுகளுக்கு இடமாக அமைந்துள்ளது.
Nearby cities:
Coordinates:   9°56'37"N   77°58'24"E
This article was last modified 14 years ago