ஸ்ரீரிஷபபுரீஸ்வரர் ஆலயம் , மேல்சேவூர் (Melsevur) | கோவில், சிவன் கோயில்

India / Tamil Nadu / Gingi / Melsevur
 கோவில், சிவன் கோயில்

TVT257 mAttoor04 - ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீரிஷப புரீஸ்வரர் ஆலயம், மாட்டூர் தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று. மாடாகிய நந்தி வணங்கியதால் சேவூர், சே என்றால் மாடு. அம்பாள் குணசம்வர்தினியாக யாக குண்டத்தில் தோன்றியவள்.PT Paronia - சித்தபிரமை குணமாக அம்பாளை மனதார வணங்கலாம்.பொன்னம்பலத்திற்கு பொன் வேய்ந்த முதலாம் பராந்தக சோழன் கட்டிய ஆலயம்.திருவிடையூர் மற்றும் ஆவூர் என்று பிற பெயர்கள்.
அமைவிடம்: செஞ்சியில் இருந்து தென்கிழக்கில் 10km தொலைவில்.வராகநதியின் தென்கரையில் அமைந்துள்ள ஆலயம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°12'38"N   79°31'24"E
  •  127 கி.மீ
  •  473 கி.மீ
  •  599 கி.மீ
  •  654 கி.மீ
  •  703 கி.மீ
  •  733 கி.மீ
  •  736 கி.மீ
  •  1009 கி.மீ
  •  1024 கி.மீ
  •  1129 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago