தாஜ் மகால் (ஆக்ரா)

India / Uttar Pradesh / Agra Cantonment / ஆக்ரா
 mausoleum (en), வரலாற்று, UNESCO World Heritage Site (en), வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடம்

தாஜ் மகால் (Taj Mahal, தாஜ் மஹால்), இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அளவில் பலருக்குத் தெரிந்த ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  27°10'22"N   78°2'31"E