சித்தோர் ராணி பத்மினி அரண்மனை (சித்தௌர்கற)
India /
Rajasthan /
Chittaurgarh /
சித்தௌர்கற /
Chittorgarh Fort
World
/ India
/ Rajasthan
/ Chittaurgarh
Bota / இந்தியா / இராஜஸ்தான் / Chittaurgarh
மாளிகை, வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடம்
வட இந்தியாவில் முகமதியப் பேரரசு உருவாகி வளர்ந்த காலத்தில் சித்தூர் ராணி பத்மினியின் அழகின் புகழ் பிரபலமாகப் பரவியது. ராணி பத்மினியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்ட சுல்தான் அலாவுதீன் கில்ஜி அவளைத் தன் அந்தப்புரத்திற்கு அனுப்புமாறு கடிதம் அனுப்பினான். அதன் காரணமாக சித்தூர் மன்னனுக்கும் சுல்தானுக்கும் நடந்த மாபெரும் போரில் சித்தூர் முற்றுகையிடப்பட்டது.
எதிர்த்துப் போரிட முடியாத சூழ்நிலையில் ராஜபுத்திரர்கள் தங்கள் வாளால் தங்களையே வெட்டிக் கொண்டு இறந்தனர். பெண்கள் தங்களைத் தீக்கு இரையாக்கினர்.
ஆண்கள் அனைவரும் இறந்த பின் நகரத்தினுள் நுழைந்த சுல்தான் தெருவில் இருந்து எழுந்த மாபெரும் நெருப்பைக் கண்டான். சித்தூர் ராணி பத்மினியின் தலைமையில் ஏராளம் பெண்கள் அந்த நெருப்பைச் சுற்றி வந்ததைக் கண்ட சுல்தான் அவர்கள் நோக்கத்தைப் புரிந்து கொண்டு தடுக்கச் சென்றான். அதற்கு ராணி, ’இதுதான் ராஜபுத்திரப் பெண் உனக்குக் கொடுக்கும் வரவேற்பு’ என்று கூறி தீயில் பாய்ந்து உயிர் துறந்தாள்.
74,500 க்கு தரப்பட்ட மதிப்பு
முகமதியரிடமிருந்து தங்கள் கற்பைக் காக்க அன்று 74,500 பெண்கள் அந்தத் தீயில் வீழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
சுவாமி விவேகானந்தர் காலத்தில் கடிதம் எழுதும் போது, கடிதத்தை மூடி அதன்மீது 741/2 என்று எழுதிவிட்டால், அக்கடிதத்தை அனுமதியின்றி திறக்கும் நபர் 74,500 பெண்களைக் கொன்ற பாவத்திற்கு ஆளாகிறான் என இருந்த நடைமுறை, சித்தூர் ராணி பத்மினிக்கும் அவருடன் உயிர் துறந்த பெண்களுக்கும் சமுதாயம் அளித்த உயரிய மதிப்பைக் காட்டுகிறது.
இன்னமும் பாடல்களில் எதிரிகளின் கைகளில் அகப்பட விரும்பாத இப்பெண்களின் புகழ் பாடப்படுகிறது.

அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 24°52'45"N 74°38'44"E
- ஜக் மந்திர் 104 கி.மீ
- ஜெய் மஹால் பேலஸ் ஹோட்டல் 254 கி.மீ
- ஹவா மஹல் உச்சி 257 கி.மீ
- ஹவா மஹல் - 257 கி.மீ
- நாஹர்கடு கோட்டை 258 கி.மீ
- கனக் விருந்தாவன் மஹால் 261 கி.மீ
- ஆமர்/ஆம்பர் கோட்டை 264 கி.மீ
- காளிகா கோயில் 0.3 கி.மீ
- பீம குண்டம் 0.4 கி.மீ
- ஸ்ரீ நாக சந்திரா ஈஸ்வர் பண்டைய மஹாதேவர் கோயில் 0.5 கி.மீ
- ஸ்ரீ அத்பூதநாத சிவன் கோயில் 0.9 கி.மீ
- சித்தோர்கற் ரயில் நிலையம் 2.2 கி.மீ
- நேரு சிலை 2.4 கி.மீ
- மஹாராணா பிரதாப் குதிரையேற்ற சிலை 2.4 கி.மீ
- ஸ்ரீ ஸ்வயதாம்பர் ஜெயின் தர்மசாலா 2.4 கி.மீ
- மஹா ராணா பிரதாப் குதிரையேற்றம் சிலை வட்டம் 2.4 கி.மீ
- நேரு பூங்கா 2.4 கி.மீ