மஹாராணா பிரதாப் குதிரையேற்ற சிலை (சித்தௌர்கற)
India /
Rajasthan /
Chittaurgarh /
சித்தௌர்கற /
Fort Road
World
/ India
/ Rajasthan
/ Chittaurgarh
equestrian statue (en)
இடத்தின் வகையை எழுதுங்கள்
மகாராணா பிரதாப் அல்லது மேவார் பிரதாப் சிங் (Maharana Pratap, மே 9, 1540 - ஜனவரி 29, 1597) வட மேற்கு இந்தியாவில் அமைந்திருந்த மேவார் மாகாணத்தின் இந்து அரசராவார். அவர் ராஜபுத்திரர்களின் சூர்யவன்ஷி குலமரபில் சிசோதியா என்கின்ற பிரிவை சார்ந்தவர். ராஜபுத்திரர்கள் தொன்று தொட்டு போற்றிவரும் வீரம், நாட்டுப்பற்று மற்றும் சுய மரியாதை ஆகிய அருங்குணங்களுக்கு ஒரு மிகவும் சிறந்த எடுத்துக் காட்டாக மகாராணா பிரதாப் சிங் விளங்கினார்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 24°52'49"N 74°37'20"E
- மஹா ராணா பிரதாப் குதிரையேற்றம் சிலை வட்டம் 0.1 கி.மீ
- ராஜா மஹாராணா பிரதாப்சிங் - குதிரையேற்றம் சிலை 100 கி.மீ
- ராஜா வீர சிரோமணி பிரதாப் சிங் நினைவகம் 100 கி.மீ
- சிவாஜி வட்டம் 338 கி.மீ
- மஹாராணா பிரதாப்பின் ஒரு குதிரைச்சவாரி செய்யும் சிலை ... சமிக்ஞை இடத்தில் 1423 கி.மீ
- வெள்ளை குதிரை மீது ஐயனார் - சிலை 1740 கி.மீ
- ஸ்ரீ சுடலை மாடசாமி கோயில் & குதிரை மேல் அய்யனார் சிலை 1857 கி.மீ
- மஹா ராணா பிரதாப் குதிரையேற்றம் சிலை வட்டம்
- நேரு பூங்கா 0.2 கி.மீ
- நேரு சிலை 0.2 கி.மீ
- ஸ்ரீ ஸ்வயதாம்பர் ஜெயின் தர்மசாலா 0.5 கி.மீ
- சித்தோர்கற் ரயில் நிலையம் 0.7 கி.மீ
- காளிகா கோயில் 2.2 கி.மீ
- சித்தோர் ராணி பத்மினி அரண்மனை 2.4 கி.மீ
- ஸ்ரீ நாக சந்திரா ஈஸ்வர் பண்டைய மஹாதேவர் கோயில் 2.4 கி.மீ
- பீம குண்டம் 2.7 கி.மீ
- ஸ்ரீ அத்பூதநாத சிவன் கோயில் 2.8 கி.மீ