Kalpulichanpatti

India / Tamil Nadu / Sholavandan /
 Upload a photo

Kal-Puli-chaan-Patti (No idea about the meaning) - is a small village near Vikkiramangalam.
Nearby cities:
Coordinates:   9°59'51"N   77°55'15"E

Comments

  • இந்த ஊரில் கிடைத்த ஒரு வகைக் கற்களுக்குப் புளிப்புச் சுவை இருந்திருக்கலாம். இங்கு விற்கப்பட்ட கள் புளித்த கள்ளாக இருந்திருக்கலாம். இவ்வூரின் பெயரே கல் புலி ஒச்சான் பட்டி என்று இருந்திருக்கலாம். ஆனால் எனது கருத்துக்கு எட்டிய வரையில் இது ஏதோ ஒரு ஒச்சான் பட்டி என்றுதான் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இருப்பினும் விவரம் தெரிந்தோர் தங்களது கருத்துகளை இங்கு கொடுத்தால் நலம் பயக்கும்.
  • I DONT KNOW
  • இந்த ஊர் வீரம் விளைந்த ஊர் இந்த மக்கள் பாசத்துக்கு கட்டுப்பட்ட மக்கள் .இந்த ஊரிலிருந்து இரண்டு MLA உருவானது இந்த ஊர் மக்களுக்கும் மண்ணுக்கும் பெருமை வாழ்த்துக்களுடன் K.K.RAJA
This article was last modified 8 years ago