Thenur

India / Tamil Nadu / Sholavandan /
 Upload a photo

Nearby cities:
Coordinates:   9°59'12"N   78°0'31"E

Comments

  • கள்ளழகர் வைகையில் இறங்கி மண்டூக (தவளை) முனிவருக்கு சாப விமோசனம் செய்த ஊர். அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் இங்கு தான் ஆற்றில் இறங்கினார். இது ஒரு வைணவ நிகழ்வு. ஆனால் இதை மாற்றி, இதற்கும் மீனாட்சிகல்யாணத்திற்கும் தொடர்புபடுத்தி, தமிழர்களை மடையர்கள் ஆக்கியது தெலுங்கு பேசும் திருமலை நாயக்கன். தேனூர் ரில் நடந்த நிகழ்ச்சியை மதுரைக்கு மாற்றி, மரபுகளை மீறி, பொய்யானவற்றை பக்தியின் பெயரால் இன்றளவும் கொண்டாட வைத்தது நம் அறியாமையின் உச்சகட்டம்.
This article was last modified 10 years ago