ஸ்ரீஇளமங்கையம்மை சமேத ஸ்ரீநெய்யாடியப்பர் திருக்கோவில், தில்லைஸ்தானம் (Thillaisthanam)

India / Tamil Nadu / Thiruvaivaru / Thillaisthanam
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

NCN052 - சோழ நாடு காவிரி வடகரைத் தேவாரத் தலங்களுள் 52வது தலம்.மக்கள் வழக்கில் தில்லைஸ்தானம் என்று வழங்கப்படுகிறது.SST07 - சப்தஸ்தானத் தலங்களுள் இது ஏழாவது.ஸ்ரீபாலம்பாள் சமேத ஸ்ரீ கிருதபுரீச்வரர் ஆலயம்,திருநெய்த்தானம். விந்தணுக் குறைபாடு உடையோர் குழைந்தைப் பேறு அடைய இவ்வீசரையும் அம்மையையும் சுத்தமான பசுநெய்யால் அபிஷேகம் செய்வித்து நற்சந்ததி பெருக்கலாம்.
shaivam.org/siddhanta/sp/spt_p_neyttanam.htm
அமைவிடம்: திருவையாறு கோவிலுக்கு அருகே அமைந்துள்ள தலம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°52'36"N   79°5'11"E
  •  173 கி.மீ
  •  212 கி.மீ
  •  276 கி.மீ
  •  339 கி.மீ
  •  409 கி.மீ
  •  442 கி.மீ
  •  465 கி.மீ
  •  469 கி.மீ
  •  482 கி.மீ
  •  567 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago