ஸ்ரீசுத்த ரத்தினேஸ்வரர் ஆலயம், ஊட்டத்தூர் (Thiru oottathur)

India / Tamil Nadu / Pullampadi / Thiru oottathur
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

TVT043 - 43வது தேவார வைப்புத் தலம்.தமக்கெனத் தனிப் பாடல்கள் பெறாது, பிற தலங்களுக்கு உரிய தேவாரப்பாடல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கோவில்கள் அனைத்தும் தேவார வைப்புத் தலங்கள் என அழைக்கப்படுகின்றன. shaivam.org யில் சுமார் 301 வைப்புத்தலங்கள் அகரவரிசைப்படி காட்டப்பட்டு உள்ளன. அதே வரிசையில் இங்கும் தேவார வைப்புத் தலங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. நந்தியம் பெருமான் வாயில் ஊற்றெடுத்து புனித நதி பெருக்கெடுத்ததால்,ஊற்றத்தூர் (Voottathur/Vootrathur) எனப் பெயர். பெரிய நந்தி, பெரிய நடராஜர் சிவகாமி அம்மையுடன். SrPT - பங்குனி மாதத்தில் இறைவருக்கு சூர்ய பூஜை நடக்கிறது.
அமைவிடம்: திருச்சி பாடாலூர் லிருந்து புள்ளம்பாடி செல்லும் வழியில் சுமார் 5kms.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°4'26"N   78°51'19"E
  •  198 கி.மீ
  •  245 கி.மீ
  •  308 கி.மீ
  •  373 கி.மீ
  •  436 கி.மீ
  •  468 கி.மீ
  •  492 கி.மீ
  •  499 கி.மீ
  •  509 கி.மீ
  •  597 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago