ஸ்ரீவீர ஆஞ்சநேயர் ஆலயம், திருமலை வையாவூர் | கோவில்

India / Tamil Nadu / Maduranthakam /
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

VPAT - ஸ்ரீவியாசராஜ தீர்த்தர் பிரதிஷ்டை பண்ணிய ஆயிரம் ஆஞ்சநேயர் ஸ்தலங்களுள் ஒன்று.வலது வீரக்கரமும், இடது கரத்தில் சௌகந்திகா மலருடனும், இடையில் கத்தியுடனும் தலைக்கு மேல் வலஞ்சுழியாக சுழற்றிய வாலில் மணியுடனும் ஒரே போல நின்ற கோலம்.ஸ்ரீமகாலக்ஷ்மியின் அருள் பெற்ற, விஜய நகர இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்த மகான் அந்நிய மதங்களின் கொடுமைகளில் இருந்து நமது ஹிந்து தர்மத்தைக் காக்க இந்த போற்றத்தக்க அற்புதமான செயலைச் சாதித்துள்ளார்.எனவே இவ்வாலயம் HRRT - இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய திருத்தலம் ஆகும்.பக்தர்கள் இக்கோல அனுமந்த மூர்த்தியை எங்கு கண்டாலும் நமது ஹிந்து தர்மத்திற்காக வேண்டிக் கொள்வதோடு விக்கிமேப்பிலும் 'VPAT' என்று குறிக்கலாம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°35'36"N   79°53'31"E
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 6 years ago