ஸ்ரீஇம்மையிலும் நன்மை தருவார் ஆலயம்,மதுரை
India /
Tamil Nadu /
Madurai /
மேல மாசி வீதி
World
/ India
/ Tamil Nadu
/ Madurai
Bota / இந்தியா / தமிழ்நாடு / மதுரை
கோவில்
இடத்தின் வகையை எழுதுங்கள்

PT Marriage - ஸ்ரீமத்யபுரி அம்பாள் சமேத ஸ்ரீஇம்மையிலும் நன்மைதருவார் ஆலயம், மதுரை ஒரு மிகச் சிறந்த திருமண பரிகார ஸ்தலம் ஆகும்.ஸ்வாமி கருவறையில் சொக்கரும் மீனாட்சியும் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் கோலம் காண்பதற்கரியது.
VPAT - ஸ்ரீவியாசராஜ தீர்த்தர் பிரதிஷ்டை பண்ணிய ஆயிரம் ஆஞ்சநேயர் ஸ்தலங்களுள் ஒன்று.வலது வீரக்கரமும், இடது கரத்தில் சௌகந்திகா மலருடனும், இடையில் கத்தியுடனும் தலைக்கு மேல் வலஞ்சுழியாக சுழற்றிய வாலில் மணியுடனும் ஒரே போல நின்ற கோலம்.ஸ்ரீமகாலக்ஷ்மியின் அருள் பெற்ற, விஜய நகர இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்த மகான் அந்நிய மதங்களின் கொடுமைகளில் இருந்து நமது ஹிந்து தர்மத்தைக் காக்க இந்த போற்றத்தக்க அற்புதமான செயலைச் சாதித்துள்ளார்.எனவே இவ்வாலயம் HRRT - இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய திருத்தலம் ஆகும்.பக்தர்கள் இக்கோல அனுமந்த மூர்த்தியை எங்கு கண்டாலும் நமது ஹிந்து தர்மத்திற்காக வேண்டிக் கொள்வதோடு விக்கிமேப்பிலும் 'VPAT' என்று குறிக்கலாம்.
அமைவிடம்:ஸ்ரீமீனாக்ஷி அம்மன் கோவில் செல்லும் வழியில் பேருந்து நிலையத்தில் இருந்து 1-2கிமீ தொலைவு.

அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 9°54'57"N 78°6'54"E
- ஸ்ரீமீனாட்சி அம்மன் கோவில், மதுரை, ஆலவாய் 0.6 கி.மீ
- தெப்பக்குளம் 3.5 கி.மீ
- திருக்கூடல் மலை என்ற புசுண்டர் மலை 5.6 கி.மீ
- குருநாத சுவாமி கோவில் 6 கி.மீ
- PNT03 திருப்பரங்குன்றம், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், 6.3 கி.மீ
- Balaji Colony_ Sri Venkatesa Perumal Kovil. 8.5 கி.மீ
- திருமோகூர் 10 கி.மீ
- யானைமலை 11 கி.மீ
- குன்னத்தூர் 15 கி.மீ
- அழகர் கோயில் 21 கி.மீ
- பெருமாள் கோவில் தெப்பக்குளம் 0.3 கி.மீ
- காவல் ஆணையர் அலுவலகம் 0.6 கி.மீ
- புது மண்டபம் 0.8 கி.மீ
- மத்திய காய்கறிகள் சந்தை - மதுரை 0.9 கி.மீ
- விளக்குத்தூண் 1 கி.மீ
- திருமலை நாயக்கர் மஹால் 1 கி.மீ
- சேதுபதி மேல் நிலை பள்ளி 1 கி.மீ
- சிம்மக்கல் 1.1 கி.மீ
- மதுரைத் துணிகள் 1.2 கி.மீ
- கல்பாலம் 1.6 கி.மீ