ஸ்ரீபரங்கிரிநாதர் மற்றும் ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி ஆலயம்,திருப்பரங்குன்றம் (மதுரை)
India /
Tamil Nadu /
Thiruparankundram /
மதுரை
World
/ India
/ Tamil Nadu
/ Thiruparankundram
Bota / இந்தியா / தமிழ்நாடு / மதுரை
கோவில், சிவன் கோயில், Murugan temple (en), Vinayagar / Pillaiyar temple (en), இந்து கோவில், தேவாரத் திருத்தலங்கள்
PNT03 - ஸ்ரீஆவுடைநாயகி சமேத ஸ்ரீசத்யகிரீசர் ஆலயம்,, திருப்பரங்குன்றம் 3வது பாண்டிய நாட்டுத் தேவாரத்தலம்.ஸ்ரீகற்பக விநாயகரே இங்கு ஸ்தல விநாயகர்.APV subramanya - முருகப் பெருமானின் அறுபடைவீடுகளில் ஒன்று. TPuT - திருப்புகழ் திருத்தலம்.சிவாலயம் எனினும் ஸ்ரீமுருகப் பெருமானுக்கு இத்தலம் பெருமை.PT Marriage - ஜாதகத்தில் திருமண தோஷங்களுக்குப் பரிகாரத் தலம், தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் எனும் புகழ் பெற்ற திருமணத் தலம்.11 கல் வெட்டுக்கள் கிடைத்துள்ளன. HRRT - இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய திருத்தலம்,அந்நியமதப் படைகளின் தாக்குதலில் இருந்து கோயிலைக் காப்பதற்காக முத்துக் கருப்பன் மகன் செட்டி என்பவன், கோபுரத்திலிருந்து விழுந்து இறந்துவிட, அவன் குடும்பத்தாருக்கு இறையிலியாக நிலங்கள் அளித்த செய்தியை கல்வெட்டு கூறகிறது. முருகப் பெருமானின் ஆறுபடைவீடுகளுள் முதலாவதாக விளங்கும் தலம்.நக்கீரர் வாழ்ந்த தலம்.முருகப்பெருமானின் (ஞான) வேலுக்கு பாலபிஷேகம் செய்வது தனிச்சிறப்பு.
temple.dinamalar.com/New.php?id=504
shaivam.org/hindu-hub/temples/place/81/thiruparankundra...
அமைவிடம்: மதுரைக்குப் பக்கத்தில் 6கிமி தொலைவில் உள்ளது.
temple.dinamalar.com/New.php?id=504
shaivam.org/hindu-hub/temples/place/81/thiruparankundra...
அமைவிடம்: மதுரைக்குப் பக்கத்தில் 6கிமி தொலைவில் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 9°52'46"N 78°4'15"E
- திருக்கூடல் மலை என்ற புசுண்டர் மலை 0.7 கி.மீ
- Balaji Colony_ Sri Venkatesa Perumal Kovil. 2.3 கி.மீ
- Pudukkottai Vellai amman Temple 6.4 கி.மீ
- ஸ்ரீமீனாட்சி அம்மன் கோவில், மதுரை, ஆலவாய் 6.9 கி.மீ
- தெப்பக்குளம் 9 கி.மீ
- குருநாத சுவாமி கோவில் 9 கி.மீ
- திருமோகூர் 16 கி.மீ
- யானைமலை 17 கி.மீ
- குன்னத்தூர் 20 கி.மீ
- அழகர் கோயில் 27 கி.மீ
- திருப்பரங்குன்றம் 0.3 கி.மீ
- தென் பரண் குன்றம் 0.6 கி.மீ
- தேவி நகர் (பாலாஜி நகர்) 0.9 கி.மீ
- தியாகராஜர் பொறியியல் கல்லூரி 1 கி.மீ
- Bampan Nagar 1.6 கி.மீ
- திருநகர் 1.8 கி.மீ
- Amaithisolai Nagar 2 கி.மீ
- சீதா லட்சுமி நூற்பு ஆலைகள் 2.6 கி.மீ
- சரஸ்வதி நாராயண் கல்லூரி 3.8 கி.மீ
- மதுரை விமான நிலையம் 5.2 கி.மீ