ஸ்ரீவேதாரண்யேஸ்வரர் ஆலயம், வேதாரண்யம், வேதவனம், (திருமறைக்காடு)
India /
Tamil Nadu /
Vedaranniyam /
திருமறைக்காடு
World
/ India
/ Tamil Nadu
/ Vedaranniyam
Bota / இந்தியா / தமிழ்நாடு / நாகப்பட்டினம்
கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள், கவரும் இடங்கள்
SCN125 - ஸ்ரீயாழைப்பழித்தமொழியம்மை எனும் ஸ்ரீவீணாவாத விதூஷிணி உடனுறை ஸ்ரீவேதாரண்யேஸ்வரர் ஆலயம், திருமறைக்காடு சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 125வது தலம்.MDTA - ஸ்ரீஅகஸ்தியர் திருமணக்காட்சி கண்ட தலங்களுள் ஒன்று,எனவே திருமணப் பரிகாரத் தலமும் கூட.IKT rAmAyan -ராமாயண காவியத்துடன் தொடர்பு உடைய இதிகாசக் கோவில், ஸ்ரீராமர் தனது வீரஹத்தி தோஷம் நீங்க ஸ்ரீவீரஹத்தி விநாயகரை இங்கு வணங்கினார்.SVT06 - சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. AVT - ஸ்ரீபரஞ்சோதி முனிவர் அவதரித்த தலம்.TrVT - தீர்த்த விஷேசம் கொண்ட திருக்கோவில், மணிகர்ணிகை தீர்த்தம் மற்றும் வேத(கடல்) தீர்த்தங்கள் புகழ் பெற்றவை.HRRT - இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய கோயில்கள், தாழ் திறவாய் என்று அப்பர் பெருமானும், திருஞானசம்பந்தரும் பாடி ஆலயக் கதவை திறந்து,மூடி,திறந்து அற்புதம் நிகழ்த்தி சைவம் தழைக்கச் செய்த தலம்.SkPT - சக்தி பீட தலங்களுள் இது சுந்தரி சக்தி பீடம்.TPuT - திருப்புகழ் திருத்தலம்.ஆதித்த சோழன் கட்டிய கோவில் ஸ்ரீசுந்தரராலும் தேவாரம் பாடப் பெற்ற கோவில். இக்கோவிலில்தான் எரியும் விளக்கில் இருந்த நெய்யை உண்ணுவதற்கு வந்த எலி, அணையும் நிலையில் இருந்த திரியைத் தூண்டி, மறு பிறப்பில் மாவலிச் சக்கிரவர்த்தியாகப் பிறந்த பேரருள் வரலாறு நிகழ்ந்தது.
shaivam.org/siddhanta/sp/spt_p_maraikkadu.htm
temple.dinamalar.com/New.php?id=515
அமைவிடம்:இக்கோவில், திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் இரயில்பாதையில் வேதாரண்யம் நிலையத்திலிருந்து மேற்கே 1- கி. மீ. தூரத்தில், உள்ளது. திருத்துறைப்பூண்டி, நாகை ஆகிய இடங்களிலிருந்து பஸ் வசதி உள்ளது.
shaivam.org/siddhanta/sp/spt_p_maraikkadu.htm
temple.dinamalar.com/New.php?id=515
அமைவிடம்:இக்கோவில், திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் இரயில்பாதையில் வேதாரண்யம் நிலையத்திலிருந்து மேற்கே 1- கி. மீ. தூரத்தில், உள்ளது. திருத்துறைப்பூண்டி, நாகை ஆகிய இடங்களிலிருந்து பஸ் வசதி உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 10°22'30"N 79°51'0"E
- புஷ்பவனம் சிவன் கோயில் 12 கி.மீ
- கத்தரி புலம் சிவன் கோயில் 13 கி.மீ
- மருதூர் சிவன் கோயில் 14 கி.மீ
- செட்டிபுலம் சிவன் கோயில் 15 கி.மீ
- thagatoor sreebairavar temple, பைரவர் திருக்கோயில், தகட்டூர், thagattoor, 17 கி.மீ
- அண்ணா பேட்டை சிவன் கோயில் 24 கி.மீ
- ஸ்ரீகற்பக நாதர் திருக்கோவில், கடிக்குளம், கற்பகநாதர்குளம் 27 கி.மீ
- ஸ்ரீசற்குணநாதர் ஆலயம், இடும்பாவனம் 28 கி.மீ
- எடையூர் சிவன் கோயில் 31 கி.மீ
- Maviddapuram sri kandaswamy temple 67 கி.மீ
- மணிகர்னிகை தீர்த்தம் 0.1 கி.மீ
- சாமியார் குளம் 0.3 கி.மீ
- தாண்டவராயன் குளம் 0.3 கி.மீ
- P.SARAVANAN HOUSE. 0.4 கி.மீ
- வேதமிர்த ஏரி 0.8 கி.மீ
- gandhi nagar 1.7 கி.மீ
- வேதாரண்யம் கடற்கரை 2.3 கி.மீ
- PRIYALINGESH HOUSE 2.4 கி.மீ
- Indira house 4.1 கி.மீ
- கோடிக்கரை 7.8 கி.மீ