ஸ்ரீசற்குணநாதர் ஆலயம், இடும்பாவனம் (இடும்பாவனம்)

India / Tamil Nadu / Thiruthuraipundi / இடும்பாவனம்
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

SCN108 - ஸ்ரீமங்களநாயகி உடனுறை ஸ்ரீசற்குணேஸ்வரர் ஆலயம்,திருஇடும்பாவனம் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 108வது தலம்.IKT mahAbhAratham - மகாபாரதத்துடன் தொடர்பு உடைய இதிகாசக் கோவில்,இடும்பன் வணங்கிய தலம்.PT Marriage - ஜாதகத்தில் திருமண தோஷங்களுக்கு உடனே பலன் தரும் அற்புதப் பரிகாரத் தலம்,அம்பாள் சுவாமியுடன்
ஸ்ரீகல்யாணேஸ்வரர் உடனமர் ஸ்ரீகல்யாணேஸ்வரி எனும் திருநாமத்திலேயே கல்யாண வரம் தந்து அருள் புரிகிறாள்.மேலும் இஃது பீமன் இடும்பியை மணந்த தலம். அது மட்டுமா, MDTA - ஸ்ரீஅகஸ்தியர் திருமணக்காட்சி கண்ட தலங்களுள் ஒன்று,அதனாலும் இது ஒரு திருமணப் பரிகாரத் தலம் ஆகிறது.சந்நிதியில் திருமணக் கோல தரிசனம் காணலாம்.IKT rAmAyan -ராமயண காவியத்துடன் தொடர்பு உடைய இதிகாசக் கோவில், ஸ்ரீராமபிரான் இராவணனை வெல்ல இவ்விறைவனை வணங்கியுள்ளார்.PT Paronia - சித்தபிரமை குணமாக வணங்க வேண்டிய ஆலயம், ஸ்ரீபிரம்ம தேவர் இழந்த நற்குணங்களை ஸ்ரீசற்குணேசரை வணங்கிப் பெற்றார்.கோவிலின் மற்றொரு சிறப்பு, திருவலஞ்சுழி போலவே இங்கும் நுரையால் பண்ணப்பட்ட 'ஸ்ரீவெள்ளை விநாயகர்' அருள் புரிகிறார்.
shaivam.org/siddhanta/sp/spt_p_idumbavanam.htm
temple.dinamalar.com/New.php?id=294
அமைவிடம்:முத்துப்பேட்டை - வேதாரண்யம் பேருந்துச் சாலையில் உள்ள தலம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°25'18"N   79°35'55"E
  •  129 கி.மீ
  •  137 கி.மீ
  •  204 கி.மீ
  •  264 கி.மீ
  •  351 கி.மீ
  •  384 கி.மீ
  •  401 கி.மீ
  •  407 கி.மீ
  •  424 கி.மீ
  •  500 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago