ஸ்ரீகிருபாபுரீஸ்வரர் ஆலயம். திருவெண்ணைநல்லூர் (திருவெண்ணை நல்லூர்)
India /
Tamil Nadu /
Viluppuram /
திருவெண்ணை நல்லூர்
World
/ India
/ Tamil Nadu
/ Viluppuram
Bota / இந்தியா / தமிழ்நாடு / விழுப்புரம்
கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
NNT14 - ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீகிருபாபுரீசர் ஆலயம், திருவெண்ணெய்நல்லூர் 14வது நடுநாட்டுத் தேவாரத்தலம்.TPuT - திருப்புகழ் திருத்தலம்.AvrT / MukT - ஸ்ரீமெய்கண்டநாயனாரின் அவதார மற்றும் முக்தித் தலம்.HRRT - இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய திருத்தலம்,எம்பெருமான் கிழக்கோலத்தில் சுந்தரர் பெருமானை ஆட்கொண்டு சைவநெறிப்படுத்திய தலம்.HFeeT - இறைவர்தம் பொற்பதங்கள் தோய்ந்த திருத்தலம், இறைவர் நின்ற வழக்காடு மண்டபம் கோவில் அருகிலேயே உள்ளது.KyWT - கலியுகத்திலும் அதிசயமான தலம், இறைவர் அணிந்து வந்த காலணிகள் இக்கோவிலில் உள்ளன.வழக்காடு மண்டபத்தில் இறைவர் சாய்ந்து நின்ற திருமேனிச் சூடு இன்னும் இருக்கிறது. PT Deaf/Dump - ஊமை,செவிடு,திக்குவாய் குறைபாடுகள் நீங்க பரிகாரத் தலம்,பொல்லாப்பிள்ளையார் மெய்கண்டதேவருக்கு ஞானோபதேசம் செய்த தலம்.PT wealth - ஏழ்மை மற்றும் வறுமை நீங்க வணங்க வேண்டிய திருத்தலம்,அம்பாள் வேற்கண்ணியம்மை இங்கு சங்க,பதும நிதிகளுடன் காட்சி தருகிறாள்.
அமைவிடம்: விழுப்புரம் திருச்சிராப்பள்ளி இருப்புப் பாதையில் திருவெண்ணெய்நல்லூர் தொடர்வண்டி நிலையத்திலிருந்து 7-கி. மீ. தொலைவில் உள்ளது. விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருக்கோவலூர் செல்லும் வழியில் திருவிடையாறு தாண்டிச் செல்லாம்
அமைவிடம்: விழுப்புரம் திருச்சிராப்பள்ளி இருப்புப் பாதையில் திருவெண்ணெய்நல்லூர் தொடர்வண்டி நிலையத்திலிருந்து 7-கி. மீ. தொலைவில் உள்ளது. விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருக்கோவலூர் செல்லும் வழியில் திருவிடையாறு தாண்டிச் செல்லாம்
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 11°51'37"N 79°21'58"E
- திருமுண்டீச்சரம் கிராமம் 4.3 கி.மீ
- ஆமூர் சிவன் கோயில்- Amur sivan temple 6.4 கி.மீ
- ஸ்ரீ கனகவல்லித்தாயார் சமேத ஸ்ரீ லக்ஷ்மீ நரசிம்ம சுவாமி திருக்கோவில், பரிக்கல் 8.3 கி.மீ
- திருநாவலேஸ்வரர் கோவில்(பக்தஜனேசுவரர் /ஜம்புநாதேசுவரர்/திருநாவலீசுவரர், திருக்கோயில்) 12 கி.மீ
- மாஷபுரீஸ்வரர் உளுந்தூர்பேட்டை சிவன் கோயில் 19 கி.மீ
- அய்யனார் கோவில் 19 கி.மீ
- Sengazhani Amman Kovil 22 கி.மீ
- முதனை சிவன் கோயில்-Muthanai sivan temple 32 கி.மீ
- Valasai Sivan Temple 33 கி.மீ
- T.கோபுராபுரம் சிவன்கோவில் , கவனை 33 கி.மீ
- LAKSHMIRAJAN S/O A.MUTHUSAMY NO.2 SANNATHI STREET 0.1 கி.மீ
- MUNIYAMAL LAND 2.6 கி.மீ
- UDAYAN KULAM 6.6 கி.மீ
- அரசு மருத்துவமனை, இருவேல்பட்டு 7.3 கி.மீ
- cuddalore highroad 7.3 கி.மீ
- VRS பொறியியல் மற்றும் டெக் கல்லூரி.., அரசூர் , விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு 7.4 கி.மீ
- ஐஓசி எரிபொருள் நிலையம் 7.7 கி.மீ
- டயனாடெக் 7.7 கி.மீ
- varanam1000 7.9 கி.மீ
- செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளி 8.1 கி.மீ