ஸ்ரீபக்தஜனேஸ்வரர் ஆலயம், திருநாவலூர், (திருநாவலூர்)

India / Tamil Nadu / Ulundurpettai / திருநாவலூர்
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

NNT08 - ஸ்ரீமனோன்மணி சமேத ஸ்ரீஜம்புநாதேஸ்வரர் எனும் பக்தஜனேசுவரர், திருநாவலூர் 8வது நடுநாட்டுத் தேவாரத்தலம்.TPuT - திருப்புகழ் திருத்தலம். AvrT- சைவம் வளர்த்த, சிவபெருமானே காதலுக்காகத் தூது சென்ற பெருமையுடைத்த ஸ்ரீசுந்தரமூர்த்தி நாயனார் பிறந்த சிறப்பு வாய்ந்த தலம்.மேலும் அவரது தந்தை ஸ்ரீசடையநாயனார் மற்றும் வளர்ப்புத் தந்தை நரசிங்க முனையனார் அவதரித்த திருத்தலம்.MukT - முக்தித் தலம்,ஸ்ரீசடையநாயனார், ஸ்ரீநரசிங்கமுனையர் மற்றும் சுந்தரரைப் பெற்ற தாயார் இசைஞானியார் முக்தி அடைந்த தலம் . HRRT - இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய திருத்தலம், சைவமறுமலர்ச்சிக்கு காரணமாயிருந்த ஸ்ரீசுந்தரர் அவதரித்த தலம். NvPT சுக்கிரன் - நவகிரக பரிகாரத் தலம், ஜாதகத்தில் சுக்கிரன் சம்பந்தமான தோஷங்களுக்கு, இங்கு சுக்கிரன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட பார்கவேஸ்வரரை வெள்ளிக்கிழமை அன்று வணங்க வேண்டும்.SrPT - சூர்யபூஜை நடக்கும் தலம், 23-27 தேதிகளில் பங்குனி மாதத்தில் சூர்யபூஜை நடக்கிறது.BStarT pooradam - பிறந்த நட்சத்திர கோவில்,பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு தக்ஷிணாமூர்த்தியை வணங்கி நலம் பெறலாம்.சுந்தரர் மடம் அருகில் உள்ளது.
temple.dinamalar.com/en/new_en.php?id=685
shaivam.org/hindu-hub/temples/place/128/thirunavalur-ba...
அமைவிடம்:விழுப்புரம் தாண்டி உளுந்தூர்ப்பேட்டைக்கு முன்பாக, மடப்பட்டு தாண்டி, பிரதான சாலையில் உள்ள திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரிந்து எதிரே இடப்பக்கமாக செல்லும் பண்ருட்டி சாலையில் 2-கி. மீ. சென்றால் திருநாமநல்லூர் அடையலாம். தொடர்பு : 09486150804, 04149-224391.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°45'31"N   79°23'55"E
  •  179 கி.மீ
  •  525 கி.மீ
  •  650 கி.மீ
  •  704 கி.மீ
  •  753 கி.மீ
  •  784 கி.மீ
  •  786 கி.மீ
  •  1059 கி.மீ
  •  1076 கி.மீ
  •  1178 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 4 years ago