Kazhukundram Malai (Thirukkalukundram)

India / Tamil Nadu / Tirukkalukkundram / Thirukkalukundram / Adivaram Street
 temple, Shiva temple, hindu temple

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவடிவாய் காட்சியளித்த தலம் இதுவென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). மார்க்கண்டேயர் வழிபட்ட தலம்
• இத்தலம் வேதமே, மலையாய் இருத்தலின் 'வேதகிரி' எனப் பெயர் பெற்றது; வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம் என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள்.
• மலைமேல் ஒரு கோயில்; ஊருக்குள் ஒரு கோயில் உள்ளது. இவை முறையே திருமலை, தாழக்கோயில் என்றழைக்கப்பபடுகிறது.
• 500 அடி உயரமுள்ள இம்மலையில் நாடொறும் உச்சிப்போதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்கு 'பட்சிதீர்த்தம்' என்றும்; திருக்கழுக்குன்றம் என்றும் பெயராயிற்று.
• தாழக்கோயில் - மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும், அது முதற்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும் சொல்லப்படுகிறது.

For more details,visit திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் tirukalukundramtemple.blogspot.in/
Nearby cities:
Coordinates:   12°36'53"N   80°3'36"E

Comments

  • vedagireeswarar temple near north east directin 8km thirunelai periyandavar temple available
  • Can anybody provide me the bus route to vedagireeswarar temple from Chennai.
  • excellant-livingtown.
  • Makepollution-free-pleasantplace
This article was last modified 11 years ago