காபூல்

Afghanistan / Kabul /
 நகரம், capital city of state/province/region (en), capital city of country (en)

காபூல் ஆப்கானிஸ்தான் நாட்டின் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் ஆகும். இதுவே அந்நாட்டின் பொருளாதார மற்றும் பண்பாட்டு மையமாகவும் திகழ்கிறது. இதன் சனத்தொகை சுமார் ஐந்து மில்லியனில் இருந்து ஆறு மில்லியன் வரை இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. சுமார் மீற்றர் கடல் மட்டத்தில் இருந்து 1800 மீற்றர் உயரத்தில் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  34°31'6"N   69°11'17"E
  •  103 கி.மீ
  •  182 கி.மீ
  •  207 கி.மீ
  •  256 கி.மீ
  •  296 கி.மீ
  •  301 கி.மீ
  •  342 கி.மீ
  •  354 கி.மீ
  •  377 கி.மீ
  •  416 கி.மீ
Array