Sepaakkam sivan temple (Seppakkam)

India / Tamil Nadu / Pennadam / Seppakkam / National Highway 38
 Shiva temple  Add category
 Upload a photo

வேப்பூர் குறுக்கு ரோடு எனும் இடத்தில இருந்து வடக்கில் ஆறு கிமி தூரத்தில் உள்ளது சேப்பாக்கம், சிவன்பாக்கம் என்பதே சேப்பாக்கம் என ஆனது.

இரண்டு ஏக்கர் பரப்பில் உள்ள பெரிய வளாகத்தில் கிழக்கு நோக்கியபடி உள்ளது சிவன்கோயில்

பெரிய மதில் சுவரும் அதில் அழகிய சுதைவாயிலுடன் உள்ளது உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் பெரிய வன்னி மரம் உள்ளது இறைவன் சோமசுந்தரேஸ்வரர் கிழக்கு நோக்க அருகில் இறைவி மீனாட்சி தென்திசை நோக்கியபடி தனி கோயிலில் உள்ளார்.

கருவறை ஏக தள விமானத்துடன் அர்த்த மண்டபம் கொண்டு எளிமையாய் விளங்குகிறது கருவறை கோட்டத்தில் வினாயகே, தென்முகன், லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை என உள்ளது

விநாயகர், விஷ்ணு, +2, முருகன் +2க்கென சிற்றாலயங்கள் உள்ளன. வடகிழக்கில் நவக்கிரக மண்டபம், அதில் பைரவர் சூரியன் உள்ளனர்
Nearby cities:
Coordinates:   11°33'42"N   79°8'9"E
This article was last modified 7 years ago