அடிகளாசிரியர் பள்ளிப்படை கோவில்

India / Tamil Nadu / Viraganur / தேவர்கள் தம்பிரான் நாயநார் கோவில்

JST - ஜீவசமாதி தலம்.கூகையூரை சார்ந்த அடிகளாசிரியர் மிகச்சிறந்த தமிழ் அறிஞர்..பழைய ஓலைச்சுவடிகளை தொகுத்து நூலாக வெளியிட்டார். ஆறகழூர் காமநாதீஸ்வரரை போற்றும் பாடல்களை பழைய ஓலைச்சுவடிகளில் இருந்து காமநாத கோவை என்ற நூலை தொகுத்தார். காமநாத கோவை என்ற இந்த நூல் ஆறகழூரை சார்ந்த நாட்டார் அண்ணாமலை முதலியார் 1947ம் ஆண்டு நூலாக வெளியிட்டார்..2014ஆம் ஆண்டு இந்த பள்ளிப்படை கோயில் கட்டப்பட்டது
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°31'27"N   78°51'18"E

கருத்துரைகள்

  • கூகையூரை சார்ந்த அடிகளாசிரியர் மிகச்சிறந்த தமிழ் அறிஞர்..பழைய ஓலைச்சுவடிகளை தொகுத்து நூலாக வெளியிட்டார். ஆறகழூர் காமநாதீஸ்வரரை போற்றும் பாடல்களை பழைய ஓலைச்சுவடிகளில் இருந்து காமநாத கோவை என்ற நூலை தொகுத்தார். காமநாத கோவை என்ற இந்த நூல் ஆறகழூரை சார்ந்த நாட்டார் அண்ணாமலை முதலியார் 1947ம் ஆண்டு நூலாக வெளியிட்டார்..2014ஆம் ஆண்டு இந்த பள்ளிப்படை கோயில் கட்டப்பட்டது
  •  230 கி.மீ
  •  564 கி.மீ
  •  699 கி.மீ
  •  733 கி.மீ
  •  778 கி.மீ
  •  814 கி.மீ
  •  836 கி.மீ
  •  1084 கி.மீ
  •  1114 கி.மீ
  •  1233 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 6 years ago