ஆறகழூர் காமநாதீஸ்வரர்(திருகாமீசுர நாயனார்) பைரவர் திருக்கோவில்

India / Tamil Nadu / Viraganur / தேரோடும் வீதி

950 ஆண்டுகளுக்கு முன் மகதை நாட்டின் தலை நகராய் இருந்த ஆறகழூரின் மன்னன் பொன்பரப்பின வானகோவரையன் திருப்பணி செய்த கோவில்..அஷ்ட பைரவர்களும் கோவிலில் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு..ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்றும் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூசைகள் நடைபெறும்
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°33'45"N   78°47'17"E

கருத்துரைகள்

  • 950 ஆண்டுகளுக்கு முன் மகதை நாட்டின் தலை நகராய் இருந்த ஆறகழூரின் மன்னன் பொன்பரப்பின வானகோவரையன் திருப்பணி செய்த கோவில்..அஷ்ட பைரவர்களும் கோவிலில் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு..ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்றும் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூசைகள் நடைபெறும்
  • இந்த கோவிலின் பெயர் காமநாதீஸ்வரர்(திருகாமீசுரமுடைய நாயனார்) கோவில்.1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது...வாணகோவரையர் எனப்படும் சிறரசர்கள் ஆறகழூரை தலைநகராக கொண்டு ஆண்டபோது இந்த கோவிலை கட்டினர். சோழர்கள்,பாண்டியர்கள்,விஜயநகர பேரரசு மன்னர்கள் இக்கோவிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர்
  •  231 கி.மீ
  •  562 கி.மீ
  •  698 கி.மீ
  •  729 கி.மீ
  •  774 கி.மீ
  •  810 கி.மீ
  •  836 கி.மீ
  •  1079 கி.மீ
  •  1111 கி.மீ
  •  1234 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 11 years ago