ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் ஆலயம், கூகையூர் (Koogaiyur)

India / Tamil Nadu / Chinna Salem / Koogaiyur

ஸ்ரீசொர்ணாம்பிகை சமேத ஸ்ரீஸ்வர்ண புரீஸ்வரர் ஆலயம், குகையூர் அல்லது கூகையூர் அப்பர் வாக்கில் தேவாரவைப்புத் தலம்.பொன்பரப்பின ஈசுவரமுடைய நாயனார் என்பது ஊர் வழக்குப் பெயர்.PBT salem - சேலத்தை சுற்றியுள்ள பஞ்ச பூதத் தலங்களுள் வசிஷ்ட நதிக்கரையில் உள்ள பஞ்சபூத தலங்களில் ஆகாயம் தொடர்பு உடையது.இக்கோவிலில் 19 கல்வெட்டுக்கள் உள்ளன. சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரை தலைநகராக கொண்டு ஆண்ட மகதை நாட்டு மன்னன் பொன்பரப்பின வானகோவரையனால் 11ஆம் நூற்றாண்டில் கி.பி 1183 ல் சனவரியில் (மகரஜாயிறு-தைமாதம்) திருப்பணி செய்யப்பட்டுள்ளது.சமீபத்தில்11-09-2008 அன்று கோவில் குடமுழுக்கு நடைபெற்றது. திரு இராம.அருணாசலம் அவர்கள் முயற்சித்து கூகையூர் கல்வெட்டுக்களை தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டுள்ளார்.
அமைவிடம்:கள்ளக்குறிச்சியிலிருந்து 25kms தொலைவு.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°31'39"N   78°51'31"E

கருத்துரைகள்

  • சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரை தலைநகராக கொண்டு ஆண்ட மகதை நாட்டு மன்னன் பொன்பரப்பின வானகோவரையனால் 11ஆம் நூற்றாண்டில்கி.பி 1183 ல் சனவரியில் (மகரஜாயிறு-தைமாதம்) திருப்பணி செய்யப்பட்டுள்ளது..வசிஷ்ட நதிக்கரையில் உள்ள பஞ்சபூத தலங்களில் இது ஐந்தாவது வானத்துக்கானது.இக்கோவிலில் 19 கல்வெட்டுக்கள் உள்ளன. சமீபத்தில்11-09-2008 அன்று கோவில் குடமுழுக்கு நடைபெற்றது. திரு இராம .அருணாசலம் அவர்கள் முயற்சித்து கூகையூர் கல்வெட்டுக்களை தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டுள்ளார்
  • தயவுசெய்து இந்த புத்தகம் எனக்கு கிடைக்க வழிசெய்யுங்கள் சகோதரர்களே 9710411873
  •  230 கி.மீ
  •  564 கி.மீ
  •  698 கி.மீ
  •  732 கி.மீ
  •  778 கி.மீ
  •  813 கி.மீ
  •  836 கி.மீ
  •  1083 கி.மீ
  •  1113 கி.மீ
  •  1233 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 6 years ago