கோட்டை கரை(kottaikarai)

India / Tamil Nadu / Viraganur / கோட்டை தெரு,kottai street
 கோட்டை, பலம்வாய்ந்த
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

11,12ஆம் நூற்றாண்டில் வாணகோவரையர்கள் என்ற சிற்றரச மன்னர்கள் மகதை நாட்டின் தலைநகராய் ஆறகழூரை கொண்டு இவ்விடத்தில் கோட்டை கட்டி ஆட்சி புரிந்து வந்தனர்..காலப்போக்கில் பல போர்களால் இங்கிருந்த கோட்டை அழிந்து விட்டது..அதன் எச்சமாய் கோட்டைகரை என்ற இந்த பகுதி மட்டுமே மீதமுள்ளது..இங்கு வாழ்பவர்கள் கொத்தர்கள் என அழைக்கப்படுக்கின்றனர்.இவர்கள் 12ஆம் நூற்றாண்டின் கோட்டை கொத்தளங்களின் முக்கிய தளபதிகளாய் பொறுப்பில் இருந்திருக்க கூடும்..இன்றும் இவர்கள் ஆறகழூர் காமநாதீஸ்வரர்(திருகாமீசுரம்)கோவில் முக்கிய பொறுப்பில் உள்ளனர்...இங்கு வீடு கட்ட அஸ்திவாரம் எடுக்கும்போது பழங்கால செங்கல்களும் கலை வேலைப்பாடுடைய கற்களும் கிடைக்கின்றன
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°33'49"N   78°47'14"E

கருத்துரைகள்

  • 11,12ஆம் நூற்றாண்டில் வாணகோவரையர்கள் என்ற சிற்றரச மன்னர்கள் மகதை நாட்டின் தலைநகராய் ஆறகழூரை கொண்டு இவ்விடத்தில் கோட்டை கட்டி ஆட்சி புரிந்து வந்தனர்..காலப்போக்கில் பல போர்களால் இங்கிருந்த கோட்டை அழிந்து விட்டது..அதன் எச்சமாய் கோட்டைகரை என்ற இந்த பகுதி மட்டுமே மீதமுள்ளது..இங்கு வாழ்பவர்கள் கொத்தர்கள் என அழைக்கப்படுக்கின்றனர்.இவர்கள் 12ஆம் நூற்றாண்டின் கோட்டை கொத்தளங்களின் முக்கிய தளபதிகளாய் பொறுப்பில் இருந்திருக்க கூடும்..இன்றும் இவர்கள் ஆறகழூர் காமநாதீஸ்வரர்(திருகாமீசுரம்)கோவில் முக்கிய பொறுப்பில் உள்ளனர்...இங்கு வீடு கட்ட அஸ்திவாரம் எடுக்கும்போது பழங்கால செங்கல்களும் கலை வேலைப்பாடுடைய கற்களும் கிடைக்கின்றன
  •  231 கி.மீ
  •  562 கி.மீ
  •  698 கி.மீ
  •  729 கி.மீ
  •  774 கி.மீ
  •  810 கி.மீ
  •  836 கி.மீ
  •  1079 கி.மீ
  •  1111 கி.மீ
  •  1234 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 10 years ago