கோட்டை தெரு,kottai street


Nearby cities:
Coordinates:   11°33'49"N   78°47'14"E

Comments

  • 11,12ஆம் நூற்றாண்டில் வாணகோவரையர்கள் என்ற சிற்றரச மன்னர்கள் மகதை நாட்டின் தலைநகராய் ஆறகழூரை கொண்டு இவ்விடத்தில் கோட்டை கட்டி ஆட்சி புரிந்து வந்தனர்..காலப்போக்கில் பல போர்களால் இங்கிருந்த கோட்டை அழிந்து விட்டது..அதன் எச்சமாய் கோட்டைகரை என்ற இந்த பகுதி மட்டுமே மீதமுள்ளது..இங்கு வாழ்பவர்கள் கொத்தர்கள் என அழைக்கப்படுக்கின்றனர்.இவர்கள் 12ஆம் நூற்றாண்டின் கோட்டை கொத்தளங்களின் முக்கிய தளபதிகளாய் பொறுப்பில் இருந்திருக்க கூடும்..இன்றும் இவர்கள் ஆறகழூர் காமநாதீஸ்வரர்(திருகாமீசுரம்)கோவில் முக்கிய பொறுப்பில் உள்ளனர்...இங்கு வீடு கட்ட அஸ்திவாரம் எடுக்கும்போது பழங்கால செங்கல்களும் கலை வேலைப்பாடுடைய கற்களும் கிடைக்கின்றன
  •  231 km
  •  562 km
  •  698 km
  •  729 km
  •  774 km
  •  810 km
  •  836 km
  •  1079 km
  •  1111 km
  •  1234 km
This article was last modified 10 years ago