பாப்பையாபுரம்

India / Tamil Nadu / Gangaikondan /

இது எங்களின் ஊர், நாங்கள் பள்ளிப்பருவம் வரை சாதி மத பேத மின்றி இருந்தோம் ஆனால் எங்கிருந்துதான் வந்ததோ இந்த சாதி வெறி தெருக்களையே சாதிவாரியாக பிரித்தது மட்டுமில்லாமல் கடவுளை கூட இது இந்த சமுதாயத்தின் சாமி என்று பிரித்த இந்த சாதிவேறி என்றுதான் ஒழியுமோ
Nearby cities:
Coordinates:   8°48'24"N   77°46'32"E

Comments

  • admaikalga iruntha intha samuthayathai meetdutha ,valvlianthu kidantha intha makkalai vilithu parkka vaitha annal ambetkar avarkalin vallel nagalum pin thodrvom............
  • எங்க ஊரின் சிறப்பே !!! எங்களின் பள்ளி தான் .............. ஏன் என்றல் இந்த பள்ளி 1938 ம் வருடம் துவக்க பட்டது ..எங்களின் முன்னோர்கள் எங்களின் எதிர்காலத்தை சிறப்பாக வர வேண்டும் .என்பதற்காக மட்டும் அல்ல இந்த ஊரில் எல்லோரும் படித்தவர்களாக இருக்க வேண்டும் .நாகரிகம் தெரிந்த வர்களாக இருக்க வேண்டும் .எல்லோரும் கையெழுத்து போட தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் .......என்ற அடிப்படை எண்ணத்தோட தான் இந்த பள்ளியை கட்டினார்கள் .என்பதை விட உருவாக்கினார்கள் என்பதை பொருந்தும் ...அந்த அளவுக்கு சமுக ,பொறுப்போடு சமுக ,அக்கறையோடு உருவாக்கினார்கள் .......ஏன் என்றல் அந்த அளவுக்கு தொலைநோக்கு சிந்தனையுடன் உருவாக்கினார்கள் ...ப.ரவீந்திரன் பாப்பையபுரம் ....................
This article was last modified 11 years ago