கணேசபுரம் மயிலாப்பூர்- Ganesapuram Mylapore (Chennai)

India / Tamil Nadu / Nerkunram / Chennai
 Upload a photo

மயிலாப்பூர் கணேசபுரம் பகுதி.உழைப்பால் உயர்ந்த மக்களை கொண்ட நூற்றாண்டு கால கிராமம் இது.அம்மன் கோவில் மற்றும் எல்லை அம்மன் கோவில் தன்னகத்தை கொண்ட பெருமை கொண்டது. வரும் காலத்தில் துணை ரயில் நிலையம் அதன் அருகே வர இருப்பதால் அந்த கிராமம் மேலும் வளர்ச்சியுறும்.
Nearby cities:
Coordinates:   13°2'31"N   80°16'17"E

Comments

  • your service is better then chennai
  • hello sir why u post Non- evidance matter. its affect public's feelings dont play our area's people feelings...... If u ready to Argue me plz contact 9500123470 or 9884064006 i am waiting call if u can able to face me............?
  • Mr.sivanandham it's not non evidance report. this is Evidance report. so don't support slam peoples pls. mind it...........
  • MR.AMARAN NATARAJAN Your information is totaly wrong, I Think you are angry with the Area peoples right? this is not your social service, this is your own comments, are not pls publish on your mobile number. By unmayana "SAMUTHAYATHIN MEEDHU AKKARAI KONDAVAN"
  • அன்புள்ள சகோதரர்க்கு, இந்த சுட்டியில் இடப்பட்டுள்ள கருத்துக்கள் என்னுடையது அல்ல, என்னை இந்த விளையாட்டில் சேர்க்காதீர்கள், குடி இருப்புகள் மக்களுக்கு உரியது,உரிமையானது,அதை விட்டுத் தர கூடாது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.
  • அன்புள்ள சகோதரருக்கு, இந்த சுட்டியில் நான் கருத்துக்களை சேர்க்க வில்லை வரை படங்களை ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு திருத்தினேன். கீழே உள்ள குறிப்பை பார்த்தால் தங்களுக்கு புரியும், இடுக்கை இட்டது ஒரு மாதங்களுக்கு முன்பு தான். நன்றி. Edited: 6 months ago amarannatarajan
  • Show all comments
This article was last modified 13 years ago