ஸ்ரீஊன்றீஸ்வரர் ஆலயம், திருவெண்பாக்கம், பூண்டி (Poondi)
India /
Tamil Nadu /
Tiruvallur /
Poondi
World
/ India
/ Tamil Nadu
/ Tiruvallur
Bota / இந்தியா / தமிழ்நாடு / திருவள்ளூர்
கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
TNT17 - ஸ்ரீதடிகௌரி எனும் மின்னொளியம்மை சமேத ஸ்ரீஆதாரதண்டேஸ்வரர் ஆலயம், திருவெண்பாக்கம் 17வது தொண்டைநாட்டுத் தேவாரத்தலம்.பார்வையிழந்த சுந்தரருக்கு ஊன்றுகோல் கொடுத்தவர் என்பதால் இவருக்கு "ஊன்றீஸ்வரர்' என்று பெயர்.வினாயகர் வலம்புரி விநாயகர். PT Eyesight - கண்நோய்கள் தீர்க்கும் தலம், திருமணத் தடை உள்ளவர்கள், கண் பார்வையில் குறைபாடு கொண்டவர்கள் சுவாமி, அம்பாளுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.HFeeT - இறைவர்தம் பொற்பதங்கள் தோய்ந்த திருத்தலம்,பார்வையிழந்த சுந்தரர், அடியார்சூழ ஆலயம் சென்று 'கோயில் உளாயோ ' என்று பிண்ணப்பிக்க, இறைவன் ஊன்றுகோலை அருளிச்செய்து 'யாம் உளோம் போகீர் ' என்று இறைவரது குரல் ஒலித்த தலம்.தங்கள் மீதே நம்பிக்கை இல்லாதவர்களுக்கு நம்பிக்கை தந்து அவர்களை வாழவைக்கும் தலமாக இக்கோயில் திகழ்கிறது. எனவே, இக்கோயிலை "நம்பிக்கை கோயில்' என்றும் சொல்கின்றனர்.
ஆலயச் சிறப்பு:இது புதிதாக கட்டப்பட்ட கோயில்.பழைய கோயில் பத்ரிகாரண்யம் எனும் 'திருவிளம்பூதூரில்' இருந்தது;பூண்டி அணைகட்ட நிலப்பகுதிகளை எடுத்துக் கொண்ட போது கோயில் அங்கிருந்து எடுக்கப்பட்டு, தற்போதுள்ள இடத்தில் - பூண்டியில் புதிய கோயிலாகக் கட்டப்பட்டு, 05-07-1968 அன்று கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. அம்பாள் மிகவும் வரப்பிரசாதி. கண்பார்வையை இழந்த சுந்தரர், இத்தலத்தை நோக்கி வரும்போது, இனிய சொற்கள் பேசி, மின்னலைப் போன்ற ஒளி அளித்து வழிகாட்டி மறைந்தாளாம்.கண் வேண்டிய சுந்தரருக்கு இறைவன், கண்ணைத்தராமல் ஊன்றுகோலை அளித்தபோது, சுந்தரர் கோபங்கொண்டு, அக்கோலை வீசியெறிய அக்கோல் பட்டு நந்தியின் கொம்பொடிந்து (இங்குள்ள நந்திக்கு வலக் கொம்பு உடைந்துள்ளது) போனது. இறையனார் சுந்தரருடன் திருவயாடல் செய்ததற்க்கு சாட்சியாக கண்பார்வை இழந்த கோலத்தில் அவரது திருமேனி இங்கு இருக்கிறது!
temple.dinamalar.com/New.php?id=130
shaivam.org/hindu-hub/temples/place/178/thiruvenbakkam-...
அமைவிடம்:திருவள்ளூரில் பூண்டி இருந்து 12கிமீ.திருப்பாசூர் தலத்திற்கு எதிரே பூண்டி நீர்த்தேக்கம் செல்லும் வழியில் செல்ல வேண்டும்.

அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 13°12'30"N 79°52'39"E
- பஞ்ச வர்நேஸ்வரர் கோயில் 6.9 கி.மீ
- TNDD059, DD059, திருவள்ளூர், 7.8 கி.மீ
- உத்பாலாம்பாள் சமேத ஸ்ருங்கண்டீஸ்வரர் (சிவன்)கோவில் 14 கி.மீ
- திருவிற்கோலம், கூவம் 22 கி.மீ
- மேல்மணம்பேடு சிவன் கோயில் 23 கி.மீ
- TNT13, இலம்பையங்கோட்டூர் (எலுமியன்கோட்டூர்) ilambaiyankOttoor Shiva temple, thoNdai nAdu 13th thEvAra thalam, ilamabaiyangOttoor, ilambiyan kottur, elumiyankottoor, elumiyan kOttur, எலும்பியங்கோட்டூர், 24 கி.மீ
- ஒத்தாண்டேஸ்வர்-கோயில் 26 கி.மீ
- ஸ்ரீ அலர்மதீஸ்வரர் கோயில் 27 கி.மீ
- KUNRATHUR MURUGAN TEMPLE 34 கி.மீ
- Perumal Temple 37 கி.மீ
- தொல்லியல் அருங்காட்சியகம், பூண்டி 0.1 கி.மீ
- பூண்டி நீர்த்தேக்கம் 3.2 கி.மீ
- தேசுங் எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் 7.7 கி.மீ
- எஸ் கே பி கல்வியியல் கல்லூரி 7.9 கி.மீ
- டிடி (தீன் தயாள்)மருத்துவமனை 8 கி.மீ