அருள்மிகு ஆத்மநாத சுவாமி திருக்கோயில்
| சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
India /
Tamil Nadu /
Arantangi /
World
/ India
/ Tamil Nadu
/ Arantangi
Bota / இந்தியா / தமிழ்நாடு / Pudukkottai
சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
ஸ்ரீ வித்யாகணபதி! by worship him children sure to get the knowledge in the world things!மாணிக்கவாசகர் அருள் பெற்ற புண்ணிய பூமி.அருபரத்து ஒருவன் குருபரனாக வந்து காட்சித் தந்த பதி.இத்திருக்கோயில், இறைவனின் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்டது.அரிமர்த்தன பாண்டியனிடம் முதலமைச்சராக இருந்த வாதவூரர் கீழ்கடற்கரைக்குக் குதிரை வாங்கச் சென்றபோது அவரைக் குருந்த மரத்தின் கீழிருந்து குருவடிவில் இறைவன் ஆட்கொண்டு, அவரை மாணிக்கவாசகராக ஆக்கிய மாட்சிமை பெற்ற தலம்.திருவாசகத்திலுள்ள 51 பகுதிகளுன் 20 பகுதிகள் (சிவபுராணம், திருச்சதகம், திருப்பள்ளியெழுச்சி, செத்திலாப்பத்து, அடைக்கலப்பத்து, ஆசைப்பத்து, அதிசயப்பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, பிரார்த்தனைப்பத்து, குழைத்தபத்து, உயிருண்ணிப்பத்து, பாண்டிப்பதிகம், திருவேசறவு, அற்புதப்பத்து, சென்னிப்பத்து, திருவார்த்தை, திருவெண்பா, பண்டாயநான்மறை) இத்தலத்தில் பாடப்பெற்றவை.
பண்டைநாளில் ஸ்தபதிகள் கோயில் கட்டுவதற்கு உடன்படிக்கை எழுதுங்கால் ஆவுடையார்கோயில் கொடுங்கைகளைப்போலத் தங்களால் அமைக்க முடியாது என்பதைக் குறிக்கும் வகையில் "ஆவுடையார்கோயில் கொடுங்கைகள் நீங்கலாக" என்று எழுதும் வழக்கம் இருந்ததாம்.எவ்வளவு கனமான கருங்கல்லை எந்த அளவுக்கு மெல்லியதாக இழைத்து, எத்தனை எத்தனை மடிப்புக்காளக் கொண்டு வந்துள்ளார்கள் என்பதைக் கண்டு வியப்படைவதற்காக இடப்பக்கத்தின் கோடியில் இரண்டு மூன்றிடங்களில் துளையிட்டு காட்டியுள்ளார்கள்.
வலமாக வரும்போது சுவரில் காணப்படும் வண்ண ஓவியங்கள் மிகப் பழமையானவை; அழிந்த நிலையில் உள்ளன.வண்ண ஓவியங்களில் ஒன்று 'அண்டரண்ட பட்சி'யின் வண்ண ஓவியம். இப்பறவை இரண்டு யானைகளை ஒருசேரத் தூக்குமளவுக்கு வலிமையுடைய பறவையாகத் திகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
for a detailed study in tamizh pls visit:
www.shaivam.org/siddhanta/sp/spt_t_tirupperunturai.htm
Avvudaiyarkoil(Thirupperundurai)
Location:புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கிக்கு அருகில் உள்ளது. அறந்தாங்கி - மீமிசல் பாதையில், அறந்தாங்கியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்சியிலிருந்து புதுக்கோட்டை அறந்தாங்கி வழியாகவும், தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாகவும், மதுரையிலிருந்து திருப்பத்தூர், காரைக்குடி, அறந்தாங்கி வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம்.
இத்திருக் கோயிலுக்குச் சற்றுத் தொலைவில் ஆதிகயிலாயநாதர் கோயில் உள்ளது. தனிக் கோயில். மாணிக்கவாசகருக்கு முதல் உபதேசக் காட்சி அங்குதான். இக்கோயில் மாணிக்கவாசகருக்கு முன்பிருந்தே உள்ளது.
ta.wikipedia.org/s/xon

விக்கிப்பீடியாக் கட்டுரை: http://en.wikipedia.org/wiki/Avudayar_Koil
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 10°4'32"N 79°2'34"E
- PNT07, thiruppunavAyil, thiruppunavAsal, திருப்புனவாயில் (திருப்புனவாசல்) Sri Viruthapureeswarar alias Pazhampathinathar Temple, pANdiya nAttu 7th thEvAra thiruththalam, 25 கி.மீ
- ஸ்ரீ மும்முடிநாதர் திருக்கோவில், இறையான்சேரி, இறைவான்சேரி 27 கி.மீ
- அருள்மிகு பொதுவுடையார் திருக்கோவில், பரக்கலக்கோட்டை 54 கி.மீ
- kallanenthal 4.2 கி.மீ
- irumbanadu lake 32.1/2 total village- (vg) 6.4 கி.மீ
- thondai manendhal 7 கி.மீ
- eechankudi 7.2 கி.மீ
- eechankudi 7.9 கி.மீ
- puthuvakaadu 8.7 கி.மீ
- வேலியத்தூர் சிவன் கோயில் 9 கி.மீ
- எம்பல் சிவன் கோயில் 11 கி.மீ
- Sri Koothapperumal Iyyanar Temple 15 கி.மீ
- VADAKEELKUDI GOVT HIGH SCHOOL 16 கி.மீ