அருள்மிகு பொதுவுடையார் திருக்கோவில், பரக்கலக்கோட்டை

India / Tamil Nadu / Adiramapattinam /
 கோவில், சிவன் கோயில்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

ஸ்ரீமத்யபுரீஸ்வரர் ஆலயம். திங்கட்கிழமைகளில் மட்டுமே ஆலயம் திறந்து இருக்கும்.இறைவன் அரூபமாக இங்கு அருள் புரிகிறார். கார்த்திகை மாத கடைசி சோமவார நாள் விஷேச தினமாகும். லட்சக்கணக்கான மக்கள் விதவிதமாக, கோடிக் கணக்கில் காணிக்கைகள் செலுத்தி இறைவனை வணங்கி நன்றி செலுத்துகின்றனர்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°23'11"N   79°25'34"E
  •  120 கி.மீ
  •  146 கி.மீ
  •  210 கி.மீ
  •  274 கி.மீ
  •  349 கி.மீ
  •  382 கி.மீ
  •  404 கி.மீ
  •  405 கி.மீ
  •  422 கி.மீ
  •  502 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago