ஸ்ரீவிருத்தபுரீஸ்வரர் ஆலயம், திருப்புனவாசல் (Thiruppunavasal, thiruppunavAyil)

India / Tamil Nadu / Tondi / Thiruppunavasal, thiruppunavAyil
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

PNT07 - ஸ்ரீப்ரஹன்நாயகி சமேத ஸ்ரீபழம்பதி நாதர் எனும் விருத்தபுரீசர் ஆலயம், திருப்புனவாயில் 7வது பாண்டிய நாட்டுத் தேவாரத் தலம்.ஆகண்டல விநாயகர்& ஐந்து விநாயகர்!கடல் மற்றும் ஆற்றின் புனலில்(வாயிலில்) ஊர் இருப்பதால் "திருப்புனவாசல்' .TrVT - தீர்த்த விசேஷம் கொண்ட கோவில், பத்துக்கும் மேலான தீர்த்தங்கள் உள்ளன.TPuT - இங்கு முருகப்பெருமானுக்கு அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார்.NvPT செவ்வாய் - நவகிரக பரிகாரத் தலம், ஜாதகத்தில் அங்காரகன் சம்பந்தமான தோஷங்களுக்கு.செவ்வாய்க்கே தோஷம் போக்கிய இத்தலத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும்.MuVT - மூலவர் விசேஷம் கொண்ட தலம், தஞ்சையை விட பெரிய ஆவுடை82.5 அடி சுற்றளவு கொண்ட மூலவர்.இதனையொட்டி, 'மூன்று முழமும் ஒரு சுற்று; முப்பது முழமும் ஒரு சுற்று' என்ற பழமொழி வழங்குகிறது.YVRT - யமவாதை போக்கும் தலம், இறைவற்கு அஞ்சி யமனும் இத்தலத்தில் மரணிப்போர்க்கு யமவாதை தருவதில்லை. MukT - முக்தித் தலம், இங்கு மரணிப்போர் முக்தி அடைவதாக ஐதீகம்.MDTA - ஸ்ரீஅகஸ்தியர் திருமணக்காட்சி கண்ட தலங்களுள் ஒன்று,எனவே திருமணப் பரிகாரத் தலமும் கூட.TDrT - ஸ்ரீநடராஜரின் தாண்டவ தரிசனம்,ஸ்ரீஅகத்தியருக்கு கிடைக்கப் பெற்ற தலம்.SrPT - சூர்யபூஜை நடக்கும் தலம்,வைகாசி விசாகத்தன்று சூர்யபூஜை நடக்கின்றது.
அம்மன் காளியாக மாறி மொட்டைக்கோபுர நுழைவு வாயிலில் ஊர் காவல் தெய்வமாக மிகவும் உக்கிரமாக அமர்ந்து இருப்பதால் அவள் இருக்கும் நடையை பூட்டி விட்டனர். ஒரு கண்ணாடியில் அவளுடைய சூலாயுதத்தை மட்டும் தரிசிக்கலாம். காளியம்மனுக்கு பயந்து கோயில் குத்தகைதாரர்கள் பணத்தை இன்று வரை ஒழுங்காக கட்டி விடுகின்றனர். திருப்புனவாசலில் நடராஜர் வீற்றிருக்கும் சபை "சிவஞானசபை' எனப்படுகிறது.இத்தலத்தை தரிசித்தால் தேவாரப்பாடல் பெற்ற பாண்டிநாட்டு தலங்கள் பதினான்கையும் தரிசித்த பலன் கிடைக்கும்.
temple.dinamalar.com/New.php?id=254
shaivam.org/hindu-hub/temples/place/85/thirupunavayil-v...
Location:மதுரையில் இருந்து அறந்தாங்கியை அடைய வேண்டும். இங்கிருந்து 42 கி.மீ., தூரத்திலுள்ள திருப்புனவாசலுக்கு பஸ்கள் உள்ளன. kudimiyAn malai, aAthmanAthar temple are near to this temple!
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  9°51'21"N   79°4'5"E

கருத்துரைகள்

  •  61 கி.மீ
  •  146 கி.மீ
  •  192 கி.மீ
  •  269 கி.மீ
  •  299 கி.மீ
  •  331 கி.மீ
  •  355 கி.மீ
  •  368 கி.மீ
  •  372 கி.மீ
  •  465 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 4 years ago