Athikkadai

India / Tamil Nadu / Koradacheri /

அஸ்ஸலாமு அலைக்கும்...
எங்கள் ஊர் ஓர் அறிமுகம்...
இந்தியா…
தமிழ்நாடு…
திருவாருர் மாவட்டம்...
குடவாசல் தாலூக்கா..
திருவிடவாசல் வட்டம்...
அத்திக்கடை..613702
சென்னை......................300,கிலோமீட்டர்
திருச்சி விமான நிலையம்.........82,கிலோமீட்டர்
நாகப்பட்டினம் துரைமுகம்..........40,கிலோமீட்டர்
கொரடாச்சேரி ரயில்வேஸ்டேஷன்..2,கிலோமீட்டர்
மன்னார்குடி... 4,1/2 கிலோமீட்டர்
எங்கள் ஊர் கிழக்கே திருவாரூர்
மேற்க்கே நீடாமங்கலம்
வடக்கே குடவாசல்
தெற்க்கே கூத்தாநல்லூர் அமைந்துள்ளது...
எங்கள் ஊர் 99% முஸ்ஸிம்கள் வசிக்கும் ஊர்,
எங்கள் ஊரில் 50 தெருகள் உள்ளன.
நான்கு பள்ளி வாசல் உள்ளன...
மூன்று மதரஷா ஒரு பெண்கள் பள்ளி உள்ளன...
பள்ளிகள்
அரசினர் பெண்கள் மேல் நிலை பள்ளி
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி…
இந்தியன் பிரைமரி ஸ்கூல்
மதர் இந்தியா மேல் நிலை பள்ளி
OMD பிரைமரி ஸ்கூல்
மற்றும்
ஏர் செல் டவர்
BSNL டவர்
ஒடோபோன் டவர்
டொக்கோமொ டவர்
Bank
இந்தியன் பேங்க்
இந்தியம் ஒவர்சீஸ் பேங்க்
கடைகள் பல சாப்பிங் சென்டர்கள் உள்ளன...
டெலிபோன் ஏரியாகோடு நம்பர் (04366)....
அத்திக்கடை.
மெயின் ரோடு
மெயின் ரோடு A, பஜார்,
மெயின் ரோடு B, பஜார்,
மெயின் ரோடு C, பஜார்.
ஜவஹர் தெரு
கமாலியா தெரு
உமர் தெரு
ரஹ்மானியா தெரு
நூருல்லா தெரு
சவுக்கதலி தெரு
குட்ரசா ரஹிம் தெரு
ஜின்னா தெரு
நூருல்லா தெரு
தெற்கு தெரு
மேலத் தெரு
கிழத் தெரு
வடக்கு தெரு
உதுமனியா தெரு
அபுலம்மா தெரு
பிஸ்மி தெரு
ஜோதி நகர்
இக்பால் தெரு
அல் அமீன் தெரு
அல் ஜாஹிரா தெரு
ஜாஹிர் உசேன் தெரு
காயிதே மில்லத் நகர்
திவான் தெரு
பள்ளி வாசல் தெரு
ஆஸ்பத்திரி லயன்
தெரு லயன்
லயன்
தெரு
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°45'3"N   79°30'50"E
  •  162 கி.மீ
  •  173 கி.மீ
  •  241 கி.மீ
  •  299 கி.மீ
  •  388 கி.மீ
  •  421 கி.மீ
  •  439 கி.மீ
  •  444 கி.மீ
  •  461 கி.மீ
  •  537 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 12 years ago